குஜராத்தை தேர்ந்தெடுத்த விண்வெளி கல்…. மக்கள் வியப்பு
விண்வெளியில் இருந்து வந்த உலோக பந்து ஒன்று குஜராத்தில் விழுந்துள்ளது. இது செயற்கைக் கோளின் குப்பை என சந்தேகிக்கப்படுவதாக அம்மாநில அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் பலேஜ், கம்போலாஜ் மற்றும்...