நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும்- ஜி.கே.மணி
அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய ஏதுவாக தமிழகத்தில் உள்ள பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தினார். சேலத்தில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பாமக நிர்வாகிகள்...