மக்களவைத் தேர்தலுக்கான மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!

அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.  தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு…

View More மக்களவைத் தேர்தலுக்கான மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!

அனைத்து தேர்தல் ஏற்பாடுகளும் தயார் – சத்யபிரதா சாகு விளக்கம்!

தமிழ்நாட்டில் நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல்…

View More அனைத்து தேர்தல் ஏற்பாடுகளும் தயார் – சத்யபிரதா சாகு விளக்கம்!

நாமக்கல் | தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்!

ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து சென்றனர்.  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா…

View More நாமக்கல் | தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்!

மக்களவை தேர்தல் 2024 | ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாளை  நடைபெற உள்ள நிலையில், வாக்கு செலுத்துவதற்காக ஜப்பானிலிருந்து சேலம் வந்த வாக்காளர் சங்கர். சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 48). டிசைனிங் இன்ஜினியராக பணி…

View More மக்களவை தேர்தல் 2024 | ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்!

உரிமையோடு கேட்கிறேன்; வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வரலாறு காணாத வெற்றியை தேடித்தர வேண்டும் எனவும் தமிழ்நாட்டின் பகைவர்களை, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுபவர்களை வீழ்த்துவோம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  அதில்…

View More உரிமையோடு கேட்கிறேன்; வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நீலகிரி தொகுதிக்கு தேர்தல் அறிக்கை வெளியிட்ட எல்.முருகன்!

உதகையில் உள்ள பாஜக முகாம் அலுவலகத்தில் நீலகிரி மக்களவைத் தொகுதி  பாஜக வேட்பாளர் எல்.முருகன் தன்னுடைய தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதன்படி,  உதகையில்,  திரைப்பட படப்பிடிப்பு,  பிந்தைய தயாரிப்பு பணிகளுக்கான,  ‘திரைப்பட நகரம்’…

View More நீலகிரி தொகுதிக்கு தேர்தல் அறிக்கை வெளியிட்ட எல்.முருகன்!