” நாற்பதுக்கு நாற்பது என்பது சாதாரண வெற்றி அல்ல , மகத்தான சாதனை ” என திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத்…
View More “நாற்பதுக்கு நாற்பது என்பது சாதாரண வெற்றி அல்ல ; மகத்தான சாதனை” – திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!Election2024
“பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு இதுவரை அழைப்பு வரவில்லை” – காங்கிரஸ் குற்றச்சாட்டு!
பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இதுவரை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு வரவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய…
View More “பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு இதுவரை அழைப்பு வரவில்லை” – காங்கிரஸ் குற்றச்சாட்டு!“எனது அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் அல்ல ; அதனை ஒடிசா மக்கள்தான் முடிவு செய்வார்கள்” – நவீன் பட்நாயக்
வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை. எனது அரசியல் வாரிசை ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள் என ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி…
View More “எனது அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் அல்ல ; அதனை ஒடிசா மக்கள்தான் முடிவு செய்வார்கள்” – நவீன் பட்நாயக்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் – 5முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 5முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல்…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் – 5முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!இந்தியா கூட்டணி சார்பில் நிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவி வழங்குவதாக சொல்லப்பட்டதா? – காங்கிரஸ் விளக்கம்
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு இந்தியா கூட்டணியின் சார்பில் பிரதமர் பதவி வழங்க முன்வந்ததாக ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் தெரிவித்த நிலையில் இதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் முடிவுக்கு…
View More இந்தியா கூட்டணி சார்பில் நிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவி வழங்குவதாக சொல்லப்பட்டதா? – காங்கிரஸ் விளக்கம்வயநாட்டில் ராஜினாமா? – ரேபரேலி தொகுதி எம்பியாக ராகுல் காந்தி தொடர உள்ளதாக தகவல்!
வயநாட்டில் ராஜினாமா செய்துவிட்டு ரேபரேலி தொகுதி எம்பியாக ராகுல் காந்தி தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல்…
View More வயநாட்டில் ராஜினாமா? – ரேபரேலி தொகுதி எம்பியாக ராகுல் காந்தி தொடர உள்ளதாக தகவல்!வயநாடா? ரேபரேலியா? : ராகுல் காந்தி ராஜினாமா செய்யும் தொகுதி 4நாட்களுக்குள் அறிவிக்கப்படும் – காங்கிரஸ்!
ராகுல் காந்தி ராஜினாமா செய்யும் தொகுதி குறித்த அறிவிப்பு 4நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல்…
View More வயநாடா? ரேபரேலியா? : ராகுல் காந்தி ராஜினாமா செய்யும் தொகுதி 4நாட்களுக்குள் அறிவிக்கப்படும் – காங்கிரஸ்!நாளை மோடி பதவியேற்பு விழா: டெல்லியில் ஜூன் 10 வரை ட்ரோன்கள் பறக்க தடை!
நரேந்திர மோடி நாளை பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில், டெல்லியில் ஜூன் 10-ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில்…
View More நாளை மோடி பதவியேற்பு விழா: டெல்லியில் ஜூன் 10 வரை ட்ரோன்கள் பறக்க தடை!“நேருவுக்குப் பிறகு 3-வது முறையாக பிரதராவது மோடி மட்டும் அல்ல” – ஜெய்ராம் ரமேஷ்
ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ச்சியாக 3 முறை பிரதமாக பதவியேற்கப் போகும் ஒரே மனிதர் நரேந்திர மோடி மட்டும் அல்ல என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது…
View More “நேருவுக்குப் பிறகு 3-வது முறையாக பிரதராவது மோடி மட்டும் அல்ல” – ஜெய்ராம் ரமேஷ்நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா! 8,000 விருந்தினர்கள், 7 வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்பு! பாதுகாப்பு வளையத்தில் டெல்லி!
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் 8,000 விருந்தினர்கள், 7 வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம்…
View More நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா! 8,000 விருந்தினர்கள், 7 வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்பு! பாதுகாப்பு வளையத்தில் டெல்லி!