100 சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தும் தீராத பண முறைகேடு வழக்குகள்: அமலாக்கத்துறை கூறும் காரணம் என்ன?

பண முறைகேடு (பிஎம்எல்ஏ) வழக்குளை விசாரிக்க நாட்டில் 100 சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தாலும், வழக்குகள் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு பெறாமல் தாமதமாகி வருகிறது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

View More 100 சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தும் தீராத பண முறைகேடு வழக்குகள்: அமலாக்கத்துறை கூறும் காரணம் என்ன?