இடைநிற்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் டி.எஸ்.பி -குவியும் பாராட்டுகள்!
ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்த்து வரும் டிஎஸ்பி மாயவன் தலைமையிலான காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த லோகநாதன் என்பவரது...