நடிகர் தனுஷின் பிறந்தநாளன்று ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’. இப்படத்தில், தனுஷுடன் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர்…
View More தனுஷ் பிறந்தநாளில் “திருச்சிற்றம்பலம்” ரிலீஸ்?Dhanush
போலி ஆவணங்கள் தாக்கல்: தனுஷுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் நடிகர் தனுஷ் பதில் அளிக்க வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன்.…
View More போலி ஆவணங்கள் தாக்கல்: தனுஷுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்18 வருட திருமண வாழ்கையை திடீரென முடித்த தனுஷ் – ஜஸ்வர்யா தம்பதி
மனைவி ஐஸ்வர்யாவை விவகாரத்து செய்வதாக அறிவித்துள்ள நடிகர் தனுஷ், தங்களது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், செல்வராகனின் சகோதரருமான நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னனி…
View More 18 வருட திருமண வாழ்கையை திடீரென முடித்த தனுஷ் – ஜஸ்வர்யா தம்பதி’உங்க அற்புதமான திறமையை …’ தனுஷை பாராட்டும் அக்ஷய்குமார்
’உங்கள் அற்புதமான திறமையை வியக்கிறேன்’ என்று பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடிகர் தனுஷின் நடிப்பை பாராட்டியுள்ளார். நடிகர் தனுஷ் நடித்துள்ள இந்திப் படம் அட்ரங்கி ரே. ஆன்ந்த் எல் ராய் இயக்கியுள்ள இந்தப்…
View More ’உங்க அற்புதமான திறமையை …’ தனுஷை பாராட்டும் அக்ஷய்குமார்‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் விதிமீறல்; நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அனுமதி
நடிகர் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி…
View More ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் விதிமீறல்; நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அனுமதிரஜினியுடன் விருது பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது – தனுஷ்
ரஜினி தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மேடையில் தேசிய விருது பெற்றது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில்…
View More ரஜினியுடன் விருது பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது – தனுஷ்‘நானே வருவேன்’- புதிய அப்டேட்
செல்வராகவன் – தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க இருக்கிறது. ஜவஹர் மித்ரனின் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்திக் நரேனின் ’மாறன்’ படங்களில் நடித்து வரும் தனுஷ் செல்வராகவனின் ‘நானே வருவேன்’ படத்தில் நடிக்கவிருப்பதாய்…
View More ‘நானே வருவேன்’- புதிய அப்டேட்தனுஷ்- செல்வராகவன் இணையும் படம்: தள்ளிப்போகுது ஷூட்டிங்
தனுஷ், செல்வராகவன் இணையும் படத்தின் ஷூட்டிங், நாளை தொடங்குவதாக இருந்த நிலையில், தள்ளிப்போய் இருப்பதாகக் கூறப்படுகிறது. தனுஷ், செல்வராகவன், யுவன்சங்கர் ராஜா இணையும் படங்களுக்கு எப்போதும் எதிர்பார்ப்பு உண்டு. அவர்களை இணந்த காதல் கொண்டேன்,…
View More தனுஷ்- செல்வராகவன் இணையும் படம்: தள்ளிப்போகுது ஷூட்டிங்சொகுசு கார் வழக்கு: ரூ.30 லட்சம் நுழைவு வரி செலுத்த தனுஷுக்கு உத்தரவு
வெளிநாட்டு சொகுசு கார் வழக்கில், நடிகர் தனுஷ், 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாய் பாக்கி நுழைவு வரியை செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட…
View More சொகுசு கார் வழக்கு: ரூ.30 லட்சம் நுழைவு வரி செலுத்த தனுஷுக்கு உத்தரவுவெளிநாட்டு கார் என்பதற்காக வானத்திலா பறக்க முடியும்? தனுஷுக்கு நீதிபதி சரமாரி கேள்வி
சொகுசு கார் இறக்குமதிக்கு வரிவிலக்கு கோரிய வழக்கில், நுழைவு வரி மீதத்தை செலுத்த நடிகர் தனுஷுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை…
View More வெளிநாட்டு கார் என்பதற்காக வானத்திலா பறக்க முடியும்? தனுஷுக்கு நீதிபதி சரமாரி கேள்வி