நடிகர் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி…
View More ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் விதிமீறல்; நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அனுமதி