இரவில் ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை -டி.ஜி.பி சைலேந்திரபாபு
இரவில் ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சென்னை புதுப்பேட்டையில் உள்ள காவலர் பல்பொருள் அங்காடியில் புதிய மின் தூக்கி மற்றும்...