கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை | விருகம்பாக்கம், ஓட்டேரி கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் ஆய்வு!

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், விருகம்பாக்கம் மற்றும் ஓட்டேரி நல்லா கால்வாய்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த…

View More கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை | விருகம்பாக்கம், ஓட்டேரி கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் ஆய்வு!

சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதில் தாமதம் ஏன்? – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

சென்னையில் இரவு பெரிய அளவில் மழை பெய்யாததால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை தரமணியில் உள்ள ஐஐடிஎம் ஆராய்ச்சி பூங்காவில் ஸ்டாட் அப்…

View More சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதில் தாமதம் ஏன்? – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
Deputy Chief Minister, UdayanidhiStalin,

“சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது” – துணை முதலமைச்சர் #UdayanidhiStalin கண்டனம்!

வரிகளை நீக்கினால் திராவிடம் வீழாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில், அதன் பொன்விழா ஆண்டு நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடு, ஹிந்தி மாத…

View More “சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது” – துணை முதலமைச்சர் #UdayanidhiStalin கண்டனம்!

மெரினா நீச்சல் குளத்தை, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!

ரூ.1.37 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மெரினா நீச்சல் குளம் உள்ளது. இந்த குளம் 3.5 முதல் 5…

View More மெரினா நீச்சல் குளத்தை, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!

உதயநிதி ஸ்டாலினும்… அதிர்வை ஏற்படுத்திய பிரச்சாரங்களும்!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக இளைஞர் அணிச் செயலாளராக அவர் பொறுப்பேற்றது முதல் அவர் மேற்கொண்ட பல பிரசாரங்கள் அரசியல் களத்தில் அதிர்வலைகளை…

View More உதயநிதி ஸ்டாலினும்… அதிர்வை ஏற்படுத்திய பிரச்சாரங்களும்!

அரசியல் பேசிய உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்கள்….

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். சினிமாவில் தயாரிப்பாளராக தொடங்கி, விநியோகஸ்தர், நடிகர் என பல பரிணாமங்கள் எடுத்த அவர் அரசியலிலும் கால் பதித்தார். தற்போது…

View More அரசியல் பேசிய உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்கள்….
From the screen to the Deputy Chief Minister... Udhayanidhi Stalin's journey!

திரைத்துறை To அரசியல்…. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்து வந்த பாதை!

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வாழ்க்கை பயணம் குறித்து தற்போது பார்க்கலாம். உதயநிதி ஸ்டாலின் கடந்த 1977-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – துர்கா ஸ்டாலின் தம்பதிக்கு…

View More திரைத்துறை To அரசியல்…. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்து வந்த பாதை!

அமைச்சரவைப் பட்டியலில் முதலிடத்தில் பவன் கல்யாண் – ஆந்திராவின் துணை முதலமைச்சராக வாய்ப்பு!

அமைச்சரவைப் பட்டியலில் முதலிடத்தில் பவன் கல்யாண் உள்ளதால் அவர் ஆந்திர மாநில துணை முதலமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு…

View More அமைச்சரவைப் பட்டியலில் முதலிடத்தில் பவன் கல்யாண் – ஆந்திராவின் துணை முதலமைச்சராக வாய்ப்பு!

மகாராஷ்டிராவில் பாஜக பின்னடைவு: துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்குமாறு பட்னாவிஸ் கோரிக்கை!

நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் தன்னை துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்குமாறு கட்சியின் தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.…

View More மகாராஷ்டிராவில் பாஜக பின்னடைவு: துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்குமாறு பட்னாவிஸ் கோரிக்கை!

அமைச்சரவை மாற்றத்தில் பட்டியலினத்தவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

பட்டியலினத்தவர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது தான் உண்மையான சமூக நீதியாக இருக்கும் எனவும், அமைச்சரவை மாற்றத்தில் பட்டியலினத்தவர்களுக்கு துணை முதலமைச்சர் மற்றும் முக்கிய துறைகளின் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றும் பாஜக தேசிய…

View More அமைச்சரவை மாற்றத்தில் பட்டியலினத்தவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்