100வது சர்வதேச டி20யில் வார்னர் புதிய சாதனை!
ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், சர்வதேச டி20-யில் 3,000 ரன்கள் எடுத்த 2வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் 25 அரை சதங்கள், 1 சதம் அடித்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு...