“கேப்டனாக செயல்பட விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்கலாம்” – டேவிட் வார்னர்
கேப்டனாக செயல்பட விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்கலாம். ஆனால், நான் அதிலிருந்து நகர்ந்து வந்துவிட்டேன் என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான...