“ஸ்மித் எந்த வித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற திட்டமில்லை!” – வாரன் கிரெய்க் திட்டவட்டம்!
ஸ்மித் எந்த வித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற திட்டமில்லை என அவரது மேலாளர் வாரன் கிரெய்க் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது....