முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நலமுடன் இன்று வீடு திரும்புவார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று…
View More நலமுடன் வீடு திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்covid 19
இந்தியாவில் புதிதாக 20,044 பேருக்கு கொரோனா – 56 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,044 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 56 பேர் உயரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து…
View More இந்தியாவில் புதிதாக 20,044 பேருக்கு கொரோனா – 56 பேர் பலிதமிழகத்தில் மேலும் 2312 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி
தமிழகத்தில் மேலும் 2312 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 17,487 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 2,682 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து…
View More தமிழகத்தில் மேலும் 2312 பேருக்கு கொரோனா; ஒருவர் பலிமுகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு தெரியுமா?
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாத 2,340 நபர்களிடம் இருந்து 11,70,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 6 ஆம் தேதி முதல்…
View More முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு தெரியுமா?பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா தொற்று உறுதி
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசியல் தலைவர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.…
View More பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா தொற்று உறுதிஇந்தியாவில் கொரோனா பாதிப்பு இவ்வளவா?
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 45 பேர் உயரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து…
View More இந்தியாவில் கொரோனா பாதிப்பு இவ்வளவா?இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
கொரோனா தொற்றுக்கு தமிழகத்தில் இன்று 2,280 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று ஒரே நாளில் 2,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி…
View More இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்இந்தியாவில் புதிதாக 16,678 பேருக்கு கொரோனா
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16,678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
View More இந்தியாவில் புதிதாக 16,678 பேருக்கு கொரோனாபணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை-அமைச்சர் மா.சு எச்சரிக்கை
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதிக்கு வருகை தந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, இடைகால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கொரானா தடுப்பு…
View More பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை-அமைச்சர் மா.சு எச்சரிக்கைதமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் 31வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று துவங்கியது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்த சுகாதாரத்…
View More தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்