கில்லி படத்தில் நடித்த துணை நடிகர் மாறன் மரணம்

விஜய் நடித்த கில்லி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த துணை நடிகர் மாறன் கொரோனா தொற்றால் மரணமடைந்தார். நடிகர் விஜய் நடித்த கில்லி படத்தில் ஆதிவாசி என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் நடிகர் மாறன்.…

View More கில்லி படத்தில் நடித்த துணை நடிகர் மாறன் மரணம்

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 3 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் இந்திய அளவில் 3,29,942 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,876 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கொரோனாவின் அதிவேக பரவலைக்கட்டுப்படுத்த…

View More கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 3 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

கொரோனாவால் மரணிக்கும் மருத்துவர்கள்: இதுவரை 864 பேர் உயிரிழப்பு!

கொரோனா நோய் தொற்று காலத்தில் இரவு பகல் பார்க்காமல் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள். இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து தற்போதுவரை இந்தியாவில் பரவி வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் 864 மருத்துவர்கள்…

View More கொரோனாவால் மரணிக்கும் மருத்துவர்கள்: இதுவரை 864 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்தோரின் சதவிகிதம்,…

View More தமிழகத்தில் இன்று அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு

’இது கஷ்டமான காலம்தான், அதே நேரத்தில் கடக்க முடியாத காலம் அல்ல’: தமிழக முதல்வர்

முழு ஊரடங்கு காலத்தில் மக்கள் அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் முழு ஊரடங்கு ஏன் அறிவிக்கப்பட்டது என்பது தொடர்பான பிரத்தியேக காணோலியை முதல்வர்…

View More ’இது கஷ்டமான காலம்தான், அதே நேரத்தில் கடக்க முடியாத காலம் அல்ல’: தமிழக முதல்வர்

கொரோனா பாதிப்பு நிலவரம்: இந்தியாவில் 3,780 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 3,82,315 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,780 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்…

View More கொரோனா பாதிப்பு நிலவரம்: இந்தியாவில் 3,780 பேர் உயிரிழப்பு

கொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் அதர்வா!

நடிகர் அதர்வா கொரோனாவிலிருந்து குணமடைந்து இருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் முரளியின் மகனும் நடிகருமான அதர்வா கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.…

View More கொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் அதர்வா!

ரூ. 20,000 சம்பளத்தில் லேப் டெக்னிஷியன் வேலை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள லேப் டெக்னிஷியன்கள் தேவை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.75 லட்சம் பேருக்குப்…

View More ரூ. 20,000 சம்பளத்தில் லேப் டெக்னிஷியன் வேலை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை!

100 நாட்கள் கொரோனா தொற்று சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு வரும் காலத்தில் அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது.…

View More கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை!

தமிழகம்: இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் ஒரே நாளில் 18,692 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரே நாளில் 113 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் ஒரே நாளில் 18,692 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்…

View More தமிழகம்: இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்