கொரோனாவால் மரணிக்கும் மருத்துவர்கள்: இதுவரை 864 பேர் உயிரிழப்பு!
கொரோனா நோய் தொற்று காலத்தில் இரவு பகல் பார்க்காமல் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள். இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து தற்போதுவரை இந்தியாவில் பரவி வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் 864 மருத்துவர்கள்...