எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 10 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.…
View More சர்ச்சை கருத்து கூறியதாக, எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கமும் செய்யப்பட்ட முதல் நபர் நான்தான் – ராகுல் காந்திCongress leader
பிரதமர் மோடிக்கு கிடைத்து வரும் பாராட்டுகளை ராகுலால் “ஜீரணிக்க முடியவில்லை” – அனுராக் தாக்கூர் காட்டம்
ராகுல்காந்தி தனது வெளிநாட்டு பயணங்களின் போது தொடர்ந்து இந்தியாவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் அவமதித்து வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார். 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்…
View More பிரதமர் மோடிக்கு கிடைத்து வரும் பாராட்டுகளை ராகுலால் “ஜீரணிக்க முடியவில்லை” – அனுராக் தாக்கூர் காட்டம்கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெறும்: நியூஸ் 7 தமிழுக்கு டி.கே.சிவக்குமார் பிரத்யேக பேட்டி!
கர்நாடகா தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெறும் என மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம்…
View More கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெறும்: நியூஸ் 7 தமிழுக்கு டி.கே.சிவக்குமார் பிரத்யேக பேட்டி!‘சூர்ப்பனகை’ கருத்துக்காக பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு வழக்கு – எம்.பி ரேணுகா சவுத்ரி
காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரேணுகா சவுத்ரி 2018ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ‘சூர்ப்பனகை’ கருத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு மோடியின் குடும்பப்பெயர்…
View More ‘சூர்ப்பனகை’ கருத்துக்காக பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு வழக்கு – எம்.பி ரேணுகா சவுத்ரிபிபிசி ட்வீட் சர்ச்சை – காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அனில் கே ஆண்டனி
பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி சேனல் சார்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்திற்கு எதிரான ட்வீட் சர்ச்சையைத் தொடர்ந்து, ஏ.கே. ஆண்டனியின் மகன் அனில் கே ஆண்டனி அனைத்து காங்கிரஸ் கட்சி பதவிகளில் இருந்தும் இன்று…
View More பிபிசி ட்வீட் சர்ச்சை – காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அனில் கே ஆண்டனிபிரதமரை விமர்சித்த ப்ரியங்கா காந்தி
வாரணாசி தொகுதியில் நடைபெற்ற கிசான் நியாய் பேரணியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி கலந்துகொண்டார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி நகரின் ரோஹானியா பகுதியில் வைத்து ‘கிசான் நியாய்’ பேரணி இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட…
View More பிரதமரை விமர்சித்த ப்ரியங்கா காந்திஉ.பி வன்முறை: 8 பேர் பலியான கிராமத்திற்கு சென்ற பிரியங்கா காந்தி கைது?
உத்தரபிரதேசத்தில் நடந்த வன்முறையில் 8 பேர் பலியான கிராமத்திற்கு சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேச…
View More உ.பி வன்முறை: 8 பேர் பலியான கிராமத்திற்கு சென்ற பிரியங்கா காந்தி கைது?