பிபிசி ட்வீட் சர்ச்சை – காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அனில் கே ஆண்டனி
பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி சேனல் சார்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்திற்கு எதிரான ட்வீட் சர்ச்சையைத் தொடர்ந்து, ஏ.கே. ஆண்டனியின் மகன் அனில் கே ஆண்டனி அனைத்து காங்கிரஸ் கட்சி பதவிகளில் இருந்தும் இன்று...