அதிமுக வேட்பாளர் விவகாரத்தில் தேர்தல் ஆணையரை சந்திக்க அதிமுக வின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் , முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன்…
View More அதிமுக வேட்பாளர் விவகாரம்; தமிழ் மகன் உசேன், சிவி.சண்முகம் டெல்லி பயணம்#Congress | #ErodeEastByelection | #News7 Tamil | #News7 TamilUpdate
தமிழ்மகன் உசேன் எடப்பாடி தரப்பின் ஏஜெண்டாக செயல்படுகிறார்- ஓபிஎஸ் குற்றச்சாட்டு
அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் எடப்பாடி தரப்பின் ஏஜெண்டாக செயல்படுகிறார் என ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக வின் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.. ”உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க நீதிமன்றம் சார்பில் பொதுக் குழுவை…
View More தமிழ்மகன் உசேன் எடப்பாடி தரப்பின் ஏஜெண்டாக செயல்படுகிறார்- ஓபிஎஸ் குற்றச்சாட்டுவேட்பாளர் ஒப்புதல் படிவங்களை நிரப்பி நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும்- இபிஎஸ் உத்தரவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுக்கு ஒப்புதல் அளிக்கும் படிவத்தை நிரப்பி பொதுக்குழு உறுப்பினர்கள் நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும் என இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வரக்கூடிய 27ந்தேதி…
View More வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை நிரப்பி நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும்- இபிஎஸ் உத்தரவுஈரோடு இடைத் தேர்தல்; ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்.?
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான நிலையில் ஈரோடு இடைத் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வரக்கூடிய 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,…
View More ஈரோடு இடைத் தேர்தல்; ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்.?முதலில் திமுக தனித்து போட்டியிடட்டும் பிறகு பாஜக தனித்து போட்டியிடும் – பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
தேர்தலில் திமுக உட்பட கட்சிகள் தனித்து போட்டியிட்டால் பாஜகவும் தனித்து போட்டியிடும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…
View More முதலில் திமுக தனித்து போட்டியிடட்டும் பிறகு பாஜக தனித்து போட்டியிடும் – பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டிஈரோடு இடைத்தேர்லில் துணை ராணுவப்படை பாதுகாப்பு தேவை-அதிமுகவின் சி.வி.சண்முகம் வலியுறுத்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்பு தேவை என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள…
View More ஈரோடு இடைத்தேர்லில் துணை ராணுவப்படை பாதுகாப்பு தேவை-அதிமுகவின் சி.வி.சண்முகம் வலியுறுத்தல்உச்சநீதிமன்ற வழக்கு குறித்த பணிகள் உள்ளதால் இபிஎஸ்-ன் தென் மாவட்ட சுற்றுப்பயணங்கள் ரத்து?
அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் தென் மாவட்ட சுற்றுப்பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வரக்கூடிய 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின்…
View More உச்சநீதிமன்ற வழக்கு குறித்த பணிகள் உள்ளதால் இபிஎஸ்-ன் தென் மாவட்ட சுற்றுப்பயணங்கள் ரத்து?தந்தை வழியில் மகன் அல்ல,மகனின் வழியில் தந்தை – ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தல் பிரச்சாரம்
தந்தையின் வழியில் மகன் என்று தான் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் மகனின் வழியில் தந்தை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு…
View More தந்தை வழியில் மகன் அல்ல,மகனின் வழியில் தந்தை – ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தல் பிரச்சாரம்திமுகவை வீழ்த்த தேமுதிகவும் அதிமுகவும் ஒன்றுபடுவது மிக அவசியம் – சி.டி.ரவி
ஈரோடு இடைத்தேர்தலில், திமுகவை வீழ்த்த தே.மு.தி.க.வும் அ.தி.மு.க.வும் ஒன்றுபடுவது மிக அவசியம் என பாஜக தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். பாஜக தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி, எம்.எல்.ஏ வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தியில்…
View More திமுகவை வீழ்த்த தேமுதிகவும் அதிமுகவும் ஒன்றுபடுவது மிக அவசியம் – சி.டி.ரவிஓபிஎஸ் ஐ சந்தித்த அண்ணாமலை – நண்பகலுக்குள் முடிவை அறிவிப்பதாக தகவல்
இன்று காலை ஓபிஎஸ் ஐ சந்தித்த அண்ணாமலை நண்பகலுக்கு பின் ஈரோடு இடைத் தேர்தல் தொடர்பான தங்களது முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த…
View More ஓபிஎஸ் ஐ சந்தித்த அண்ணாமலை – நண்பகலுக்குள் முடிவை அறிவிப்பதாக தகவல்