தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் அரசு அறிவித்திருந்த நிலையில், அதை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடியில்…
View More துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு கூடுதலாக தலா ரூ. 5 லட்சம் வழங்க அரசு உத்தரவுCMStalin
பழனி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டித்திட்டம் தொடக்கம்
பழனி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டித்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தின்…
View More பழனி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டித்திட்டம் தொடக்கம்மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்று சேரவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு
மத்திய அரசின் திட்டங்களை பெறுவதற்கான தகுதி இருந்தும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேரவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நலம்…
View More மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்று சேரவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டுகுழந்தைகள் சமமான வாய்ப்பு பெறுவதே அரசின் குறிக்கோள் – முதலமைச்சர் குழந்தைகள் தின வாழ்த்து
கிராமப்புறக் குழந்தைகள், நகர்ப்புற குழந்தைகள் என பாகுபாடின்றி சமமான வாய்ப்பு பெறவேண்டும் என்பதே அரசின் குறிக்கோள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள குழந்தைகள்…
View More குழந்தைகள் சமமான வாய்ப்பு பெறுவதே அரசின் குறிக்கோள் – முதலமைச்சர் குழந்தைகள் தின வாழ்த்துமக்களுக்காக தான் ஆட்சியாளர்கள் இருக்க வேண்டும் – அண்ணாமலை கண்டனம்
மக்களுக்காக தான் ஆட்சியாளர்கள் இருக்க வேண்டுமே தவிர ஆட்சியாளர்களுக்காக மக்கள் இருக்கக் கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம்…
View More மக்களுக்காக தான் ஆட்சியாளர்கள் இருக்க வேண்டும் – அண்ணாமலை கண்டனம்10% இட ஒதுக்கீடு விவகாரம்: தமிழக அரசின் முடிவுக்கு திருமாவளவன் வரவேற்பு
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டை தமிழக அரசு நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்…
View More 10% இட ஒதுக்கீடு விவகாரம்: தமிழக அரசின் முடிவுக்கு திருமாவளவன் வரவேற்புதிண்டுக்கல்லில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
மதுரை வந்த பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திண்டுக்கல் சென்றார். பின்னர் விழா நடைபெறும் இடத்திற்கு காரில் சென்ற பிரதமருக்கு வழிநெடுகிழும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திண்டுக்கல், காந்தி கிராம…
View More திண்டுக்கல்லில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்புதமிழர்கள் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். மாலத்தீவில் மாலி நகரத்தில் இஸ்கந்தர் மாகு எனும் பகுதியில் கார்…
View More தமிழர்கள் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி“ஈரோட்டில் பெரியாருக்கு 3 சிலைகள் அல்ல 300 சிலைகள் வைக்கலாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஈரோடு பெரியார் பிறந்த மண் என்றும், இங்கு 3 சிலைகள் அல்ல பெரியாருக்கு 300 சிலைகள் வைக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட திமுக துணை செயலாளர் செந்தில்குமார் இல்லத்திருமண…
View More “ஈரோட்டில் பெரியாருக்கு 3 சிலைகள் அல்ல 300 சிலைகள் வைக்கலாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் – சீமான் கருத்து
சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்த பின்பு, அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில், இளங்கோ குமரவேல் நடிப்பில்…
View More சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் – சீமான் கருத்து