திமுக சொல்வதை அதிமுக அரசு நடைமுறைப்படுத்தி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் நட்டாத்தி பகுதியில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். மக்களின் குறைகளைக் கேட்டறிந்த…
View More தேர்தல் சுயநலத்திற்காக விவசாயக் கடன் தள்ளுபடி: ஸ்டாலின் குற்றச்சாட்டு!