பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ – பயண விவரங்கள் அறிவிப்பு!

சென்னை பூந்தமல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் பயண நேர விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

View More பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ – பயண விவரங்கள் அறிவிப்பு!

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ தொடக்கம்: ஒன்றாக பயணித்த பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் விஜய்!

சென்னை பூந்தமல்லி-வடபழனி பெட்ரோ சேவையை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.

View More பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ தொடக்கம்: ஒன்றாக பயணித்த பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் விஜய்!

தமிழகம் வந்த பிரதமர் மோடி – மலர் கொத்து கொடுத்து வரவேற்ற முதலமைச்சர் விஜய்!

சென்னை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் விஜய் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்.

View More தமிழகம் வந்த பிரதமர் மோடி – மலர் கொத்து கொடுத்து வரவேற்ற முதலமைச்சர் விஜய்!

ஒரே காரில் பயணித்த முதலமைச்சர் விஜய் மற்றும் ராகுல்காந்தி!

முதலமைச்சர் விஜய் மற்று, ராகுல்காந்தி ஆகியோர் சென்னை பாலவாக்கத்தில் உள்ள கஃபேவுக்கு ஒரே காரில் சென்றனர்.

View More ஒரே காரில் பயணித்த முதலமைச்சர் விஜய் மற்றும் ராகுல்காந்தி!

பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்தில் முதல்வர் விஜய்: பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்!

தனது சொந்த தொகுதியான பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

View More பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்தில் முதல்வர் விஜய்: பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்!

மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை மாதவரத்தில் உள்ள பால் பண்ணையில் ரூ.2.23 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஆவின் மாநில மைய ஆய்வக துணைக் கட்டிடத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

View More மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதல்வர் விஜய் ஆய்வு!

“விலை வாசி உயர்வை வேடிக்கை பார்க்கும் தவெக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது!” – டிடிவி தினகரன்

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “விலை வாசி உயர்வை வேடிக்கை பார்க்கும் தவெக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது!” – டிடிவி தினகரன்

“தமிழ்நாட்டைப் பொருளாதாரப் படுகுழியில் தள்ளிய விஜய் அரசு!” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் தவெக ஆட்சி பொருப்பேற்ற மூன்று மாதங்களாக படுகுழியில் தள்ளப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “தமிழ்நாட்டைப் பொருளாதாரப் படுகுழியில் தள்ளிய விஜய் அரசு!” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

“அன்பு மற்றும் கருணையின் வடிவமாகத் திகழ்ந்த வள்ளலாரின் வழியில் பயணிப்போம்!” – முதலமைச்சர் விஜய்

அன்பு மற்றும் கருணையின் வடிவமாகத் திகழ்ந்த வள்ளலாரின் வழியில் தொடர்ந்து பயணிப்போம் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “அன்பு மற்றும் கருணையின் வடிவமாகத் திகழ்ந்த வள்ளலாரின் வழியில் பயணிப்போம்!” – முதலமைச்சர் விஜய்

நான்கு மாத ஆட்சி குறித்து முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் எழுப்பிய நான்கு கேள்விகள்!

தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்த உங்களது ரீல் இப்படி நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More நான்கு மாத ஆட்சி குறித்து முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் எழுப்பிய நான்கு கேள்விகள்!