தூத்துக்குடி மீனவர்களை மீட்க மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்!

மாலத்தீவு காவற்படையால் கைது சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை மீடக் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

View More தூத்துக்குடி மீனவர்களை மீட்க மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்!

பெரம்பூரில் மழை நீர் வடிகால் பணிகளை அய்வு செய்த முதல்வர் விஜய்!

பெரம்பூர் தொகுதியில் உள்ள முல்லை நகர் கால்வாயில் மழை நீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார்.

View More பெரம்பூரில் மழை நீர் வடிகால் பணிகளை அய்வு செய்த முதல்வர் விஜய்!

கேப்பிட்டலேண்ட் தரவு மைய திறப்பு விழாவில் முதலமைச்சர் விஜய்!

அம்பத்தூரில் உள்ள கேப்பிட்டலேண்ட் நிறுவனத்தின் தரவு மைய திறப்பு விழாவில் முதலமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

View More கேப்பிட்டலேண்ட் தரவு மைய திறப்பு விழாவில் முதலமைச்சர் விஜய்!

“அப்துல் கலாமின் அரும்பணிகளை போற்றி வணங்குகிறேன்” – முதல்வர் விஜய்

அப்துல் கலாமின் உயரிய சிந்தனைகளை மனதில் நிறுத்தி வலிமையான இந்தியாவை உருவாக்கிட உறுதியேற்போம் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “அப்துல் கலாமின் அரும்பணிகளை போற்றி வணங்குகிறேன்” – முதல்வர் விஜய்

“சங்கரலிங்கனாரின் தியாகம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று!” – முதலமைச்சர் விஜய்

தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “சங்கரலிங்கனாரின் தியாகம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று!” – முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் விஜய் இன்று ஆந்திரா பயணம்…!

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க இன்று முதலமைச்சர் விஜய் ஆந்திரா செல்கிறார்.

View More முதலமைச்சர் விஜய் இன்று ஆந்திரா பயணம்…!

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக அர்லேக்கர் நியமனம்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக அர்லேக்கர் நியமனம்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

“முதலமைச்சர் விஜய் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார், மிக்க மகிழ்ச்சி!” – ப.சிதம்பரம்

முதலமைச்சர் விஜய் அவர்களின் ஆங்கிலப் பேச்சை முதன் முறையாகக் கேட்டேன் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார், மிக்க மகிழ்ச்சி என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

View More “முதலமைச்சர் விஜய் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார், மிக்க மகிழ்ச்சி!” – ப.சிதம்பரம்

தமிழ்நாடு பயணம் நிறைவு – டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

தமிழ்நாடு பயணத்தை முடித்துகொண்ட பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

View More தமிழ்நாடு பயணம் நிறைவு – டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

“தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும்” – முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய நிலுவையிலுள்ள மத்திய அரசின் நிதியை விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

View More “தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும்” – முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!