மாணவர்களுக்கு ஆதரவாக போராடிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “ராகுல்காந்தி கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது” – முதலமைச்சர் விஜய் கண்டனம்!#CJP
நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடை அணிந்து காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டம்!
மாணவர்கள் மீதான தடியடியை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர்.
View More நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடை அணிந்து காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டம்!பிரதமர் பதவி விலகக் கோரி போராட்டம்: ராகுல் காந்தி குண்டுக்கட்டாக கைது!
டெல்லியில் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி , பிரியங்கா காந்தி, உள்ளிட்டோர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர்
View More பிரதமர் பதவி விலகக் கோரி போராட்டம்: ராகுல் காந்தி குண்டுக்கட்டாக கைது!பிரதமர் இல்லம் முன்பு ராகுல் காந்தி ஆர்ப்பாட்டம்!
கரப்பான் பூச்சி கட்சியினருக்கு ஆதரவாக பிரதமர் இல்லம் முன்பு காங்கிரஸ் எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
View More பிரதமர் இல்லம் முன்பு ராகுல் காந்தி ஆர்ப்பாட்டம்!கரப்பான் பூச்சி கட்சியினர் மீது தடியடி – எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்!
நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற கரப்பான் பூச்சி கட்சியினர் மீது நடைபெற்ற தடியடி தாக்குதலுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More கரப்பான் பூச்சி கட்சியினர் மீது தடியடி – எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்!டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் மீது போலீசார் தாக்குதல் – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக பேரணி சென்ற CJP அமைப்பினர் மீதான காவல்துறையின் அடாவடித்தனம் கண்டிக்கதக்கது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் மீது போலீசார் தாக்குதல் – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் 3 கோரிக்கைகளை வைத்த கரப்பான் பூச்சி கட்சியினர்!
மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்த கரப்பான் பூச்சி கட்சியினர் 3 கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
View More மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் 3 கோரிக்கைகளை வைத்த கரப்பான் பூச்சி கட்சியினர்!நாடாளுமன்ற வாயில் மூடல், கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு – சிஜேபி பேரணியால் பதற்றம்…!
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பேரணியால் நாடாளுமன்ற வளாகத்தின் வடக்கு பகுதி நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது.
View More நாடாளுமன்ற வாயில் மூடல், கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு – சிஜேபி பேரணியால் பதற்றம்…!கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பேரணி எதிரொலி – டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு…!
நாடாளுமன்றத்தை நோக்கி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பேரணி செல்வதையொட்டி டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கபப்ட்டுள்ளது.
View More கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பேரணி எதிரொலி – டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு…!கரப்பான்பூச்சி கட்சி: நாளை நாடாளுமன்றம் நோக்கி பேரணி!
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி கட்சியினர் நாளை நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
View More கரப்பான்பூச்சி கட்சி: நாளை நாடாளுமன்றம் நோக்கி பேரணி!