வெளியானது வைகைப் புயலின் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ – ரசிகர்கள் உற்சாகம்

வைகைப் புயல் வடிவேலுவின் நடிப்பில் உருவாகியுள்ள ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.  நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் சுராஜ்…

View More வெளியானது வைகைப் புயலின் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ – ரசிகர்கள் உற்சாகம்

மீண்டும் ஆக்‌ஷனில் இறங்கும் லோகேஷ் – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தளபதி 67

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆக்‌ஷன் கதையை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனால் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம். நான்கு திரைப்படங்கள் மட்டுமே…

View More மீண்டும் ஆக்‌ஷனில் இறங்கும் லோகேஷ் – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தளபதி 67

’தீ தளபதி’ – இணையவாசிகளின் விமர்சனத்துக்கு உள்ளாகும் வாரிசு படத்தின் 2வது பாடல்

வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலைத் தொடர்ந்து தீ தளபதி பாடலும் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…

View More ’தீ தளபதி’ – இணையவாசிகளின் விமர்சனத்துக்கு உள்ளாகும் வாரிசு படத்தின் 2வது பாடல்

வாரிசு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் வாரிசு. இது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.…

View More வாரிசு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

பொன்னியின் செல்வனால் எகிறிய ஜெயம் ரவியின் மார்க்கெட்!

ஒவ்வொரு கதையையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவியின் மார்க்கெட், பொன்னியின் செல்வன் வெளியீட்டிற்கு பிறகு தற்போது எகிறியுள்ளது. சமீபத்தில் இயக்குநர் மணிரத்னத்தின் கைவண்ணத்தில் பிரம்மாண்ட படைப்பாக வெளியான ’பொன்னியின் செல்வன்’ படத்தில்…

View More பொன்னியின் செல்வனால் எகிறிய ஜெயம் ரவியின் மார்க்கெட்!

விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்து வரும் எஸ்.ஜே.சூர்யாவின் ‘வதந்தி’

எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ’வதந்தி’ வெப் தொடர் ரசிகர்களை மட்டுமல்லாது, விமர்சகர்களையும் பெரிதளவில் கவர்ந்து, அவர்களது பாராட்டுக்களை பெற்று வருகிறது. ’எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் மிகச்சிறந்த படைப்பு – வதந்தி’, ‘ரசிகர்களுக்கு மறக்க முடியாத…

View More விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்து வரும் எஸ்.ஜே.சூர்யாவின் ‘வதந்தி’

சில்க் ஸ்மிதா – அறிந்ததும்… அறியாததும்…

கண்ணழகுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து, ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளான இன்று அவரது வாழ்க்கைப் பயணத்தை குறித்து விரிவாகக் காணலாம். சில்க் ஸ்மிதா என்றால் கண்ணழகும், கவர்ச்சியும், வனப்பான உடல் அழகுமே…

View More சில்க் ஸ்மிதா – அறிந்ததும்… அறியாததும்…

கால்பந்து விளையாட்டும்… தமிழ் சினிமாவும்…

உலகளவில் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு, தமிழ் திரையுலகில் வெளியான திரைப்படங்கள் குறித்து விரிவாக காணலாம்.  சமீபகாலமாக இந்தியாவில் விளையாட்டு சார்ந்த திரைப்படங்கள், அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்தியாவில் விளையாட்டை…

View More கால்பந்து விளையாட்டும்… தமிழ் சினிமாவும்…

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கங்கனா ரனாவத்

தலைவி படத்தை தொடர்ந்து எமர்ஜென்சி, சந்திரமுகி என அடுத்து 2 படங்களில் நடித்து, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார் கங்கனா ரனாவத். இந்தியாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் கங்கனா ரனாவத், தனது…

View More ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கங்கனா ரனாவத்

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ’கலகத் தலைவன்’?

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கலகத் தலைவன்’ திரைப்படம் 3 வருட போராட்டத்திற்கு பிறகு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை கலகத் தலைவன் பூர்த்தி செய்ததா என்பது குறித்து தற்போது பார்க்கலாம். தமிழ் சினிமாவில்…

View More ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ’கலகத் தலைவன்’?