செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா கிளிக்ஸ்…

செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா, நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். பிரதமர், முதலமைச்சர் மற்றும்…

View More செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா கிளிக்ஸ்…

செஸ் பலகையாக மாறிய டீ கடை!

தேநீர் அருந்த வருபவர்கள் சற்று நேரம் செஸ் விளையாடிவிட்டுச் செல்லலாம். மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகிறது. இப்போட்டி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், 187 நாடுகளைச் சேர்ந்த…

View More செஸ் பலகையாக மாறிய டீ கடை!

அன்பைப் பொழிந்த சென்னையே; மகிழ்ந்த பிரதமர்

சென்னையில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தொடர்பாக பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைப்பதற்காக இன்று மாலை சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு…

View More அன்பைப் பொழிந்த சென்னையே; மகிழ்ந்த பிரதமர்

இசையால் அனைவரையும் கட்டிப்போட்ட “லிடியன்”

44-வது செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா மேடையில், லிடியன் பியானோ வாசித்து அசத்தினார். அதனைப் பார்த்த வெளிநாட்டினர் பலரும் அவரின் வாசிப்பு திறமையைப் பார்த்து வியந்து போனார்கள். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை…

View More இசையால் அனைவரையும் கட்டிப்போட்ட “லிடியன்”

செஸ் சின்னத்திற்கு தம்பி என பெயரிட்டது ஏன்? – விளக்கிய முதலமைச்சர்

செஸ் ஒலிம்பியாட் சின்னத்திற்கு தம்பி என பெயரிட்டது ஏன்? என முதலமைச்சர் மு க ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.   செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக…

View More செஸ் சின்னத்திற்கு தம்பி என பெயரிட்டது ஏன்? – விளக்கிய முதலமைச்சர்

‘இந்தியாவில் செஸ் விளையாட்டின் தலைநகரம் சென்னை என்று பெருமையுடன் சொல்லலாம்’

இந்நாள் இந்தியாவுக்கே பெருமை தரும் நாள் எனவும் பிரதமரின் வருகையால் இந்த விழா பெருமை அடைந்துள்ளதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுமார் 100 ஆண்டுக் கால செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில், முதல் முறையாக…

View More ‘இந்தியாவில் செஸ் விளையாட்டின் தலைநகரம் சென்னை என்று பெருமையுடன் சொல்லலாம்’

‘குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்கள் இடம் பெறுவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்’

சர்வதேச நிகழ்வுகளில் நாட்டைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் ஆரம்பத்திலேயே இடம்பெறாததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்கள் இடம் பெறுவதைத் தமிழ்நாடு அரசு…

View More ‘குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்கள் இடம் பெறுவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்’

44வது செஸ் ஒலிம்பியாட் – கண்கவர் தொடக்க விழா

44வது சர்வதேச சதுரங்கப் போட்டியின் கண்கவர் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 44வது சர்வதேச சதுரங்கப் போட்டி இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.…

View More 44வது செஸ் ஒலிம்பியாட் – கண்கவர் தொடக்க விழா

சதுரங்க ஆட்டத்தின் கதை

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நிலையில் செஸ் போட்டியின் வரலாறை விரிவாக இக்கட்டுரையில் பார்க்கலாம்.  மன்னரை சுற்றி வட்டம் கட்டப்பட்டுவிட்டது. ஒரு பக்கம் எதிரணியின் மந்திரி. மறுபக்கம் பாயும் குதிரை. பின்னே மதம்…

View More சதுரங்க ஆட்டத்தின் கதை

சென்னையில் பிரதமர்; உற்சாக வரவேற்பு

சென்னை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்கச் சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு…

View More சென்னையில் பிரதமர்; உற்சாக வரவேற்பு