செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா, நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் செஸ் வீரர்கள், பார்வையாளர்களுக்கு வணக்கம் செலுத்துகின்றனர்.
பிரதமருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்குகிறார்
செஸ் ஒலிம்பியாட் தீபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
செஸ் ஒலிம்பியாட் தீபத்தைப் பிரதமரிடம் வழங்கி மகிழ்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பிரதமருடன் செஸ் ஒலிம்பியாட் தீபத்தைத் தாங்கி பிடிக்கும் முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு செஸ் வீரர்கள்
செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா மேடை
செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா, கண்கவர் கலை நிகழ்ச்சிகளின் ஒருபகுதி.
https://twitter.com/mkstalin/status/1552704795152044033
செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா, கண்கவர் கலை நிகழ்ச்சிகளின் ஒருபகுதி.
செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா, கண்கவர் கலை நிகழ்ச்சிகளின் ஒருபகுதி.
செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா, கண்கவர் கலை நிகழ்ச்சிகளின் ஒருபகுதி.
செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா, கண்கவர் கலை நிகழ்ச்சிகளின் ஒருபகுதி.
செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா, கண்கவர் கலை நிகழ்ச்சிகளின் ஒருபகுதி.
பிரதமருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
https://twitter.com/narendramodi/status/1552690353253527552