செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் எந்ததெந்த நாடுகள் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்பது குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் பல நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை 10 சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள
நிலையில் புள்ளி பட்டியலில் முதல் 10 இடத்தில் உள்ள நாடுகள் என்னென்ன என்பதை
இப்போது பார்க்கலாம்.
தரவரிசை/ ஓபன் பிரிவு/ புள்ளிகள்
1.உஸ்பெகிஸ்தான் -17 புள்ளிகள்
2. அர்மேனியா -17 புள்ளிகள்
3. இந்திய B- 16 புள்ளிகள்
4.இந்தியா A – 16 புள்ளிகள்
5.அமெரிக்கா – 16 புள்ளிகள்
6. நெதர்லாந்து-15 புள்ளிகள்
7. ஸ்பெயின்-15 புள்ளிகள்
8. இங்கிலாந்து- 15 புள்ளிகள்
9. ஜெர்மனி-15
10. செர்பியா-15
மகளிர் பிரிவு/ புள்ளிகள்
1.இந்தியா A- 17 புள்ளிகள்
2.போலந்து-16
3.அஜார்பைஜன்-16 புள்ளிகள்
4.உக்ரைன்-16
5.ஜார்ஜியா-16
6.இந்தியா – B- 15
7.அமெரிக்கா- 15
8. கஜகஸ்தான்-15
9.;இந்தியா -C- 15
10.ஸ்லோவாகியா-15