GOLD RATE : இன்றும் உயர்ந்த தங்கம் விலை – நிலவரம் என்ன…?

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது.

வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13, 150-க்கும், சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 1,05, 200-க்கும் விற்பனையானது

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13,220 -க்கு விற்பனையாகிறது. அதே போல் சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,05, 760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன் படி வெள்ளி விலை கிராமுக்கு 5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெள்ளி 2,40,000-க்கு விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.