ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடரும் என்ற உத்தரவை திரும்ப பெறக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு புதிய மனுCBI
கரூர் துயரம் : சிபிஐ அலுவலகத்தில் உதவி ஆய்வாளர்கள் ஆஜர்..!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சம்பவத் தினத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 உதவி ஆய்வாளர்களில் 7 பேர் கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர்.
View More கரூர் துயரம் : சிபிஐ அலுவலகத்தில் உதவி ஆய்வாளர்கள் ஆஜர்..!கரூர் துயரம் : தவெக அலுவலகத்தில் விசாரணை செய்த சிபிஐ… சிசிடிவி ஆதாரங்களை கோரியதாக இணைப் பொதுச் செயலாளர் விளக்கம்..!
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
View More கரூர் துயரம் : தவெக அலுவலகத்தில் விசாரணை செய்த சிபிஐ… சிசிடிவி ஆதாரங்களை கோரியதாக இணைப் பொதுச் செயலாளர் விளக்கம்..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் மனு…!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என வழக்கில் கைதாகியுள்ள அஸ்வத்தாமன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் மனு…!கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் என்னென்ன..?
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
View More கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் என்னென்ன..?’நீதி வெல்லும்’ – தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு..!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் ’நீதி வெல்லும்’ என்று பதிவிட்டுள்ளார்.
View More ’நீதி வெல்லும்’ – தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு..!“திமுக ஆட்சி செய்தால், நீதியே இவர்களுடன் போர் செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!
திமுக வழக்கறிஞரான வில்சன் மோசடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “திமுக ஆட்சி செய்தால், நீதியே இவர்களுடன் போர் செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : “சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்” – அன்புமணி ராமதாஸ்!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : “சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்” – அன்புமணி ராமதாஸ்!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடையில்லை – உச்ச நீதிமன்றம் அதிரடி..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடையில்லை – உச்ச நீதிமன்றம் அதிரடி..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு..!