சட்டமன்ற உறுப்பினர் கைதுக்கு என்னுடைய அனுமதி தேவையில்லை என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More திமுக எம்.எல்.ஏ கைது நடவடிக்கை; பேரவைத் தலைவர் விதி மீறியுள்ளார் – நயினார் நாகேந்திரன்#bjp
“காவேரி, மேகேதாட், முல்லை பெரியாறு விவகாரம்: ராகுகாந்தியிடம், முதலமைச்சர், விஜய் பேச வேண்டும்” – நயினார் நாகேந்திரன்
காவேரி, மேகேதாட், முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக ராகுகாந்தியிடம், முதலமைச்சர், விஜய் பேச வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “காவேரி, மேகேதாட், முல்லை பெரியாறு விவகாரம்: ராகுகாந்தியிடம், முதலமைச்சர், விஜய் பேச வேண்டும்” – நயினார் நாகேந்திரன்“பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு!” – நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் மேலும் 54 மதுபான வகைகளை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக வெளியான செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு!” – நயினார் நாகேந்திரன்“திமுக ஆட்சியின் மற்றொரு ஊழல் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது!” – வானதி சீனிவாசன்
கோவை செம்மொழி பூங்கா திட்டப்பணிகளில் சுமார் ரூ.40 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
View More “திமுக ஆட்சியின் மற்றொரு ஊழல் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது!” – வானதி சீனிவாசன்ராமர் கோயில் நன்கொடை திருட்டு: யோகி ஆதித்யநாத் , பாஜக மீது மாணிக்கம் தாகூர் சாடல்…!
பக்தர்களின் நம்பிக்கையையும், பணத்தையும் சுரண்டிய பாஜகவின் முகமூடி கிழிந்துவிட்டதாக தமிழ் நாடு காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More ராமர் கோயில் நன்கொடை திருட்டு: யோகி ஆதித்யநாத் , பாஜக மீது மாணிக்கம் தாகூர் சாடல்…!அரசுப் பள்ளிகளில் பரவும் ஆயுதக் கலாச்சாரம்! : அலட்சியப்படுத்துகிறதா ஆளும் அரசு? – நயினார் நாகேந்திரன்
பள்ளி மாணவர்கள் ஆயுதங்களால் தாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்வது பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் நிர்வாக தோல்வி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More அரசுப் பள்ளிகளில் பரவும் ஆயுதக் கலாச்சாரம்! : அலட்சியப்படுத்துகிறதா ஆளும் அரசு? – நயினார் நாகேந்திரன்“உங்கள் குற்றவுணர்ச்சிக்கு எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள்!” – நயினார் நாகேந்திரன்
கரூர் மக்களுக்கு ஜெட் வேகத்தில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கியது போல் அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் உழைப்பிற்கு மதிப்பு தர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “உங்கள் குற்றவுணர்ச்சிக்கு எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள்!” – நயினார் நாகேந்திரன்“நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ராஜ்மோகன்!” – நயினார் நாகேந்திரன்
நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ராஜ்மோகன் என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
View More “நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ராஜ்மோகன்!” – நயினார் நாகேந்திரன்“காங்கிரஸ் கட்சியின் துரோகங்கள் உலகிற்கே தெரியும்!” – நயினார் நாகேந்திரன்
காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் பாஜக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
View More “காங்கிரஸ் கட்சியின் துரோகங்கள் உலகிற்கே தெரியும்!” – நயினார் நாகேந்திரன்நேர்மையான ஆட்சியை வழங்குவதே முதலமைச்சரின் தொலை நோக்கு சிந்தனை – அமைச்சர் செங்கோட்டையன்…!
முதலமைச்சரின் தொலை நோக்கு சிந்தனை என்பது நேர்மையான ஆட்சியை வழங்குவதே ஆகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
View More நேர்மையான ஆட்சியை வழங்குவதே முதலமைச்சரின் தொலை நோக்கு சிந்தனை – அமைச்சர் செங்கோட்டையன்…!