சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “அடங்கா ஆணவம் அழிவிற்கு வழி வகுக்கும்” – அமைச்சர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!#bjp
“FCRA சட்டத் திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல!” – வானதி சீனிவாசன்
FCRA சட்டத் திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல. காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த சட்டத்தில், இன்றைய சூழலுக்கேற்ப திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
View More “FCRA சட்டத் திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல!” – வானதி சீனிவாசன்FCRA மசோதாவிற்கு எதிரான தீர்மானம் – பாஜக எம்.எல்.ஏ எதிர்ப்பு!
சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்ட FCRA மசோதாவிற்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எம்.எல்.ஏ போஜராஜன் எதிர்ப்பு தெரிவித்தார்.
View More FCRA மசோதாவிற்கு எதிரான தீர்மானம் – பாஜக எம்.எல்.ஏ எதிர்ப்பு!நீட் தேர்வு ரத்து தீர்மானம் – பாஜக எம்.எல்.ஏ போஜராஜன் வெளிநடப்பு!
சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை எதிர்த்து பாஜக எம்எல்ஏ போஜராஜன் வெளிநடப்பு செய்தார்.
View More நீட் தேர்வு ரத்து தீர்மானம் – பாஜக எம்.எல்.ஏ போஜராஜன் வெளிநடப்பு!“குற்றவாளிகள் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது!” – நயினார் நாகேந்திரன்
முதலமைச்சர் விஜய் பொருப்பேற்றதில் இருந்து குற்றவாளிகள் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
View More “குற்றவாளிகள் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது!” – நயினார் நாகேந்திரன்சென்னை வந்தடைந்த அமித்ஷா தனி ஹெலிகாப்டரில் திருவண்ணாமலை புறப்பட்டார்!
சென்னை வந்தடைந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி ஹெலிகாப்டரில் திருவண்ணாமலை புறப்பட்டுச் சென்றார்.
View More சென்னை வந்தடைந்த அமித்ஷா தனி ஹெலிகாப்டரில் திருவண்ணாமலை புறப்பட்டார்!கோவை, மதுரை மெட்ரோ: நகரங்கள் அல்ல, ஆவணங்கள்தான் தோல்வியடைந்துள்ளன – வானதி சீனிவாசன்
கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கான மெட்ரோ நிராகரிக்கப்பட்டதற்கு நகரங்கள் காராணமல்ல் ஆவணங்கள்தான் காரணம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
View More கோவை, மதுரை மெட்ரோ: நகரங்கள் அல்ல, ஆவணங்கள்தான் தோல்வியடைந்துள்ளன – வானதி சீனிவாசன்பெல்லட் துப்பாக்கி சூடு சர்ச்சை: உள்துறை அமைச்சர் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு – பாஜக கடும் எதிர்ப்பு…!
டெல்லியில் மாணவர்கள் மீது நடைபெற்ற பெல்லட் துப்பாக்கி சூட்டிற்கு உள்துறை அமைச்சர் தான் உத்தரவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
View More பெல்லட் துப்பாக்கி சூடு சர்ச்சை: உள்துறை அமைச்சர் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு – பாஜக கடும் எதிர்ப்பு…!“தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களைக் காக்க எந்தப் படையை அமைக்கப் போகிறார் முதலமைச்சர்?” – நயினார் நாகேந்திரன்
பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய தவெக நிர்வாகி விஜய் மோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களைக் காக்க எந்தப் படையை அமைக்கப் போகிறார் முதலமைச்சர்?” – நயினார் நாகேந்திரன்“மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிடுமா தவெக அரசு?” – நயினார் நாகேந்திரன்
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் தொடரும் மர்மங்கள் குறித்து தவெக அரசு வெள்ளையறிக்கை வெளியிடுமா? என நயினார் நாகேந்திரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
View More “மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிடுமா தவெக அரசு?” – நயினார் நாகேந்திரன்