ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் ஷர்மா நீக்கப்பட்டது ஏன்..? – அஜித் அகர்கர் விளக்கம்..!

இந்திய அணியின் ஒருநாள் போட்டிகான கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் ஷர்மா நீக்கப்பட்டது குறித்து தேர்வு குழுத்தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார்.

View More ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் ஷர்மா நீக்கப்பட்டது ஏன்..? – அஜித் அகர்கர் விளக்கம்..!

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.

View More ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!

ஆசிய கோப்பை விவகாரம் – இந்தியாவிடம் கோப்பையை தர நக்வி நிபந்தனை..!

ஆசிய கோப்பையை இந்தியாவிற்கு வழங்க பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார்.

View More ஆசிய கோப்பை விவகாரம் – இந்தியாவிடம் கோப்பையை தர நக்வி நிபந்தனை..!

பிசிசிஐ-ன் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு..!

பிசிசிஐ-ன் புதிய தலைவராக முன்னாள் வீரர் மிதுன் மன்ஹாஸ் தேர்வு செய்யப்படுள்ளார்.

View More பிசிசிஐ-ன் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு..!

இந்தியா – பாகிஸ்தான் போட்டியானது பாஜக நாட்டுக்கு செய்துள்ள துரோகம் – உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்!

ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய அணியை விளையாட அனுமதித்ததின் மூலம் பிசிசிஐபாஜகவும் நாட்டுக்கு துரோகம் செய்துள்ளது என்று சிவசேனா UTB கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.

View More இந்தியா – பாகிஸ்தான் போட்டியானது பாஜக நாட்டுக்கு செய்துள்ள துரோகம் – உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்!

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து ட்ரீம் 11 திடீர் விலகல்!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து ட்ரீம் 11 நிறுவனம் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து ட்ரீம் 11 திடீர் விலகல்!

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு – கேப்டனாக சூர்ய குமார் நியமனம்!

ஐக்கிய அமீரகத்தில் நடைபெற உள்ள ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

View More ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு – கேப்டனாக சூர்ய குமார் நியமனம்!

ஐசிசியின் ஜூலை மாத சிறந்த வீரர் விருதை வென்றார் ஷுப்மன் கில்!

ஐசிசியின் ஜூலை மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தேர்வு வென்றுள்ளார்.

View More ஐசிசியின் ஜூலை மாத சிறந்த வீரர் விருதை வென்றார் ஷுப்மன் கில்!

ஐசிசியின் டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தார் அபிஷேக் சர்மா..!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்களுக்கான டி20 தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்

View More ஐசிசியின் டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தார் அபிஷேக் சர்மா..!

ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் – மீண்டும் தொடரில் இறங்குவாரா.?

மான்செஸ்டரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த் ரிஷப் பண்ட் உடல் நிலை குறித்து பிசிசிஐ தகவல் அளித்துள்ளது.

View More ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் – மீண்டும் தொடரில் இறங்குவாரா.?