உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை நவ.5ல் சந்திக்கும் பிரதமர் மோடி..?

உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வரும் நவம்பர் 5ல் இந்திய பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

View More உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை நவ.5ல் சந்திக்கும் பிரதமர் மோடி..?

உலக கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து..!

உலக கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More உலக கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து..!

மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி : தென் ஆப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இறுதி போட்டியில் இந்திய அணி 298 ரன்கள் குவித்துள்ளது.

View More மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி : தென் ஆப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி : இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு..!

ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

View More மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி : இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு..!

மகளிர் உலகக் கோப்பை : 2 ஆவது அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு 339 ரன்கள் இலக்கு நிர்ணையித்த ஆஸ்திரேலியா..!

உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் குவித்துள்ளது.

View More மகளிர் உலகக் கோப்பை : 2 ஆவது அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு 339 ரன்கள் இலக்கு நிர்ணையித்த ஆஸ்திரேலியா..!

மகளிர் உலக கோப்பை | வங்காள தேசத்திற்கு எதிராக இந்தியா பந்துவீச்சு தேர்வு..!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்த அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

View More மகளிர் உலக கோப்பை | வங்காள தேசத்திற்கு எதிராக இந்தியா பந்துவீச்சு தேர்வு..!

மகளிர் உலக கோப்பை : இந்தியாவுக்கு 289 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து..!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 289 ரன்கள் குவித்துள்ளது.

View More மகளிர் உலக கோப்பை : இந்தியாவுக்கு 289 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து..!

மகளிர் உலகக் கோப்பை | ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 330 ரன்கள் குவித்த இந்தியா..!

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக போட்டியில் இந்திய அணி 330 ரன்கள் குவித்துள்ளது.

View More மகளிர் உலகக் கோப்பை | ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 330 ரன்கள் குவித்த இந்தியா..!

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை – இலங்கைக்கு எதிராக 269 ரன்கள் குவித்த இந்திய அணி

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் எடுத்துள்ளது.

View More ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை – இலங்கைக்கு எதிராக 269 ரன்கள் குவித்த இந்திய அணி