#ArmstrongMurderCase – சிறையிலிருந்த திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி – மருத்துவமனையில் அனுமதி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட திருமலை என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த…

View More #ArmstrongMurderCase – சிறையிலிருந்த திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி – மருத்துவமனையில் அனுமதி!