தொடர் கனமழை எதிரொலி | தேர்வுகள் ஒத்திவைப்பு – அண்ணா பல்கலைக்கழகம் தகவல்!

தென்மாவட்டங்களில்  பெய்து வரும் கனமழை காரணமாக, நாளை நடைபெற இருந்த தேர்வுகளை ஒத்திவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார். குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி,…

View More தொடர் கனமழை எதிரொலி | தேர்வுகள் ஒத்திவைப்பு – அண்ணா பல்கலைக்கழகம் தகவல்!

“44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை” – அண்ணா பல்கலைகழக  துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் பேட்டி..!

தமிழ்நாட்டில் 2023-24 ஆம் கல்வியாண்டில் 44 பொறியியல் கல்லூரிகள் 10 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கையை பெற்றுள்ளதாக அண்ணா பல்கலைகழக  துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்துள்ளார். பொறியியல் படிப்புகள் சேர்க்கைக்கு பொதுப் பிரிவினருக்கான முதல் சுற்று…

View More “44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை” – அண்ணா பல்கலைகழக  துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் பேட்டி..!

புதிய தேர்வு அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலை.

இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான புதிய தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால்,…

View More புதிய தேர்வு அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலை.

“அண்ணா பல்கலை. தேர்வுக் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தம்” – துணைவேந்தர் வேல்ராஜ்

சென்னை அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணங்கள் 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தகவல் வெளியானது.  அண்ணா…

View More “அண்ணா பல்கலை. தேர்வுக் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தம்” – துணைவேந்தர் வேல்ராஜ்

அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் 50% உயர்வு: மாணவர்கள் அதிர்ச்சி!

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டண உயர்வின்படி,  இளங்கலை படிப்புகளுக்கான செய்முறை,  எழுத்துத் தேர்வுக் கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், …

View More அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் 50% உயர்வு: மாணவர்கள் அதிர்ச்சி!

அண்ணா பல்கலை. நிதி முறைகேடு விவகாரம் – முன்னாள் துணைவேந்தர் சூரப்பா கடிதம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக,  விசாரணைக்கு நேரில் ஆஜராக முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், சட்டசபை பொது கணக்கு தணிக்கை குழு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதிமுக…

View More அண்ணா பல்கலை. நிதி முறைகேடு விவகாரம் – முன்னாள் துணைவேந்தர் சூரப்பா கடிதம்!

அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விசாரணைக்கு ஆஜராக உத்தரவு!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எழுந்த நிதி முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டி முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவுக்கு சட்டசபை பொது கணக்கு தணிக்கை குழு சம்மன் அனுப்பி உள்ளது. அதிமுக ஆட்சியின்…

View More அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விசாரணைக்கு ஆஜராக உத்தரவு!!

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை: ரேண்டம் எண் வெளியீடு!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமாா் 1.5 லட்சம் இடங்கள்,…

View More பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை: ரேண்டம் எண் வெளியீடு!

தமிழ்வழி படிப்புகள் நீக்கப்படாது – நியூஸ் 7 தமிழுக்கு அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் பிரத்யேக பேட்டி!

சிவில், மெக்கானிக்கல்லில் தமிழ்வழி படிப்புகள் நிறுத்தப்படாது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.  தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம், 13 உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி…

View More தமிழ்வழி படிப்புகள் நீக்கப்படாது – நியூஸ் 7 தமிழுக்கு அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் பிரத்யேக பேட்டி!

ஜூலை 2 முதல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 2ஆம் தேதி தொடங்கும் என, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த பொறியியல் கலந்தாய்வு முன்கூட்டியே…

View More ஜூலை 2 முதல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு