சென்னை அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணங்கள் 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தகவல் வெளியானது. அண்ணா…
View More “அண்ணா பல்கலை. தேர்வுக் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தம்” – துணைவேந்தர் வேல்ராஜ்