காதர் மொகிதீன் மகன் மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More காதர் மொகிதீன் மகன் மறைவு – அன்புமணி இரங்கல்!ANBUMANI
கபிணி அணையில் தண்ணீர் திறப்பு …கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் தண்ணீர் திறக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!
கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் தமிழ்கத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More கபிணி அணையில் தண்ணீர் திறப்பு …கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் தண்ணீர் திறக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!காவிரியில் நீர் பெற உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழகம் முடிவு – அன்புமணி வரவேற்பு!
மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தடைவிதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
View More காவிரியில் நீர் பெற உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழகம் முடிவு – அன்புமணி வரவேற்பு!“ராகுல் காந்தியை, அன்புமணி வம்புக்கு இழுப்பது நியாயமல்ல” – மாணிக்கம் தாகூர்!
காவிரி பிரச்சினையில் தீர்வு காண வேண்டியது பிரதமர் நரேந்திர மோடியின் கடமை என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More “ராகுல் காந்தியை, அன்புமணி வம்புக்கு இழுப்பது நியாயமல்ல” – மாணிக்கம் தாகூர்!“கர்நாடகம் செல்லும் முடிவை முதலமைச்சர் விஜய் கைவிட வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!
ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடகம் செல்லும் முடிவை முதலமைச்சர் விஜய் கைவிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “கர்நாடகம் செல்லும் முடிவை முதலமைச்சர் விஜய் கைவிட வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!“வள்ளலார் மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது” – அன்புமணி!
வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “வள்ளலார் மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது” – அன்புமணி!“மேகதாது விவகாரத்தில் பாஜகவும், காங்கிரஸும் சதி செய்கிறது” – அன்புமணி பேட்டி!
மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என ராகுல்காந்தி ஒரு வரி கூறினால் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலக தயார் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More “மேகதாது விவகாரத்தில் பாஜகவும், காங்கிரஸும் சதி செய்கிறது” – அன்புமணி பேட்டி!அரசு மதுக்கடைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது மதுப் புழக்கத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும் – அன்புமணி!
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்
View More அரசு மதுக்கடைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது மதுப் புழக்கத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும் – அன்புமணி!“16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!
மன நல, உடல் நல பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More “16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாமிடமா… முதலில் பாடப்படுவதை உறுதி செய்க – அன்புமணி கண்டனம்!
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாமிடமா… முதலில் பாடப்படுவதை உறுதி செய்க – அன்புமணி கண்டனம்!