மாநிலங்களுக்கு வரி இழப்பை ஏற்படுத்தும் கனிமச் சட்டத் திருத்தம் தேவையற்றது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More “மாநிலங்களுக்கு வரி இழப்பை ஏற்படுத்தும் கனிமச் சட்டத் திருத்தம் தேவையற்றது” – அன்புமணி!ANBUMANI
தமிழகத்தில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு: கொள்முதல் விலையை உயர்த்தாமல் கோடை வெயிலை குறை கூறுவதா? – அன்புமணி கேள்வி?
ஆவின் பால் மாநிலம் முழுவதும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More தமிழகத்தில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு: கொள்முதல் விலையை உயர்த்தாமல் கோடை வெயிலை குறை கூறுவதா? – அன்புமணி கேள்வி?“கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!
கிடங்குகளில் உள்ள மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!மின் இணைப்புக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா? – அன்புமணி!
தட்கல் திட்டப்படி விண்ணப்பித்து காத்திருக்கும் 60,120 உழவர்களுக்கும் உடனடியாக வேளாண் இலவச மின் இணைபை வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More மின் இணைப்புக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா? – அன்புமணி!கல்விக்கான ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக குறைப்பு: அரசு பள்ளிகளை அழிப்பதற்கான திட்டமிட்ட சதியா? – அன்புமணி கேள்வி?
அரசின் தேவையற்ற செலவுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் நிலையில், கல்வித்துறைக்கான நிதி தொடர்ந்து குறைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More கல்விக்கான ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக குறைப்பு: அரசு பள்ளிகளை அழிப்பதற்கான திட்டமிட்ட சதியா? – அன்புமணி கேள்வி?தவெக அரசின் பயணப் பாதை ஆபத்தானது: வேலைவாய்ப்பு, சமூகநீதி சூறையாடலை அனுமதிக்க கூடாது – அன்புமணி!
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன சேவைகளை தனியார்மயமாக்கும் அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More தவெக அரசின் பயணப் பாதை ஆபத்தானது: வேலைவாய்ப்பு, சமூகநீதி சூறையாடலை அனுமதிக்க கூடாது – அன்புமணி!கொள்முதல் விலை, பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை: நோக்கத்தை நிறைவேற்றாத வேளாண் பட்ஜெட் – அன்புமணி!
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போதாவது பயனுள்ள அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More கொள்முதல் விலை, பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை: நோக்கத்தை நிறைவேற்றாத வேளாண் பட்ஜெட் – அன்புமணி!“டாஸ்மாக் மது வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் ஆபத்தானது” – அன்புமணி!
மதுப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் மது முன்பதிவு திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “டாஸ்மாக் மது வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் ஆபத்தானது” – அன்புமணி!காலி பணியிடங்களை நிரப்புவதாக வாக்குறுதி அளித்து விட்டு காலியிடங்களை ஒழிப்பதா? – அன்புமணி கேள்வி?
காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More காலி பணியிடங்களை நிரப்புவதாக வாக்குறுதி அளித்து விட்டு காலியிடங்களை ஒழிப்பதா? – அன்புமணி கேள்வி?புதிய அணையை தமிழகம் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!
மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால், கபினியிலிருந்து இப்போது வரும் தண்ணீரும் கிடைத்திருக்காது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More புதிய அணையை தமிழகம் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!