ஏர் இந்தியாவில் 275 பேர் பெண் பைலட்கள்…!

ஏர் இந்தியா நிறுவனத்தின் 1,825 பைலட்களில் 15 சதவீதம் பேர் பெண் பைலட்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா குழுமம் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மார்ச் 1 ஆம் தேதி முதல் பைலட்…

View More ஏர் இந்தியாவில் 275 பேர் பெண் பைலட்கள்…!

அவசர அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்-நிம்மதி பெருமூச்சு விட்ட பயணிகள்

கேரள மாநிலம் கோழிகோட்டில் இருந்து சவுதி அரேபியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. கேரள மாநிலம் கோழிகோட்டில் இருந்து 182 பயணிகளுடன் காலை 10 மணிக்கு சவுதி…

View More அவசர அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்-நிம்மதி பெருமூச்சு விட்ட பயணிகள்

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம்: டிஜிசிஏ உத்தரவு

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து டிஜிஏசி உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணியின் இருக்கை…

View More ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம்: டிஜிசிஏ உத்தரவு

விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்; சங்கர் மிஸ்ரா 4 மாதங்களுக்கு ஏர் இந்தியாவில் பயணம் செய்ய தடை

விமானத்தில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் சங்கர் மிஸ்ரா என்பவரை 4 மாதங்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்து அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு…

View More விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்; சங்கர் மிஸ்ரா 4 மாதங்களுக்கு ஏர் இந்தியாவில் பயணம் செய்ய தடை

`பெண் பயணி மீது நான் சிறுநீர் கழிக்கவில்லை’ – நீதிமன்றத்தில் சங்கர் மிஸ்ரா தகவல்

கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி  அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அந்த விமானத்தில்  பிஸினஸ் வகுப்பில் பயணம் செய்த சங்கர் மிஸ்ரா என்ற பயணி  சக பெண்…

View More `பெண் பயணி மீது நான் சிறுநீர் கழிக்கவில்லை’ – நீதிமன்றத்தில் சங்கர் மிஸ்ரா தகவல்

பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: ஊழியர்கள் மீது ஏர் இந்தியா நடவடிக்கை

விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஒரு பைலட் உள்ளிட்ட 5 விமான ஊழியர்கள் பறக்க தடை விதித்துள்ளதாக ஏர் இந்திய நிறுவனத்தின் சிஇஓ கேம்பெல் வில்சன் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர்…

View More பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: ஊழியர்கள் மீது ஏர் இந்தியா நடவடிக்கை

விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்; அதிரடியாக கைது செய்த டெல்லி போலீஸ்

விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா இன்று காலை பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.  இந்த அநாகரிக செயலால் சங்கர் மிஸ்ராவை   அவர் பணி செய்த அமெரிக்க நிதி நிறுவனம் பணிநீக்கம்…

View More விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்; அதிரடியாக கைது செய்த டெல்லி போலீஸ்

விமானத்தில் வித் அவுட்டில் வந்த பாம்பு; பயணிகள் அதிர்ச்சி

கோழிக்கோட்டில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று கேரளாவின் கோழிக்கோட்டில் இருந்து புறப்பட்ட B737-800 விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய…

View More விமானத்தில் வித் அவுட்டில் வந்த பாம்பு; பயணிகள் அதிர்ச்சி

சென்னையில் இருந்து தோஹாவுக்கு நேரடி விமானம் – ஏர் இந்தியா அறிவிப்பு

சென்னையில் இருந்து கத்தார் தலைநகர் தோஹாவுக்கு நேரடி விமான சேவையை டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா அறிமுகப்படுத்தவுள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து…

View More சென்னையில் இருந்து தோஹாவுக்கு நேரடி விமானம் – ஏர் இந்தியா அறிவிப்பு

68 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் டாடா வசம் சென்ற ஏர் இந்தியா

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் ஏலத்தில் எடுத்தது.  1932-ல் டாடா ஏர்லைன்ஸ் ஆக இருந்த ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனம், சுதந்திரத்திற்கு பிறகு பொதுத்துறை நிறுவனமாக கையகப்படுத்தப்பட்டது.…

View More 68 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் டாடா வசம் சென்ற ஏர் இந்தியா