சேனல்களில் பாடல்கள், பெண் குரல்களுக்கு தலிபான் தடை

ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகாரில் சேனல்களில் பாடல்கள் ஒளிபரப்புவதற்கு தலிபான் தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்த நாட்டில் உள்ள வெளிநாட்டினர்…

View More சேனல்களில் பாடல்கள், பெண் குரல்களுக்கு தலிபான் தடை

காபூல் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு

காபூல் விமான நிலையத்தில் நடந்த உயிரிழப்பு  படைத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதை அடுத்து, தலிபான்கள் ஒவ்வொரு மாகாணத்தையாக கைப்பற்றத் தொடங்கினர். கடந்த…

View More காபூல் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு

“ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவிற்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படவில்லை”

ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவிற்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படவில்லை என அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அங்குள்ள…

View More “ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவிற்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படவில்லை”

’தயவு செய்து அனுமதிங்களேன்..’கழிவு நீரில் நின்றபடி அமெரிக்கப்படையிடம் கெஞ்சும் ஆப்கானிஸ்தானியர்கள்!

முட்டளவு கழிவு நீரில் நின்றபடி, விமான நிலையத்துக்குள் அனுமதிக்கும்படி, அமெரிக்கப் படையினரிடம் ஆப்கானிஸ்தானியர்கள் கெஞ்சும் காட்சிகள், நெஞ்சை உருக்குவதாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள், வெளியேறுவதை அடுத்து அங்கு தலிபான்கள் ஆட்சியை…

View More ’தயவு செய்து அனுமதிங்களேன்..’கழிவு நீரில் நின்றபடி அமெரிக்கப்படையிடம் கெஞ்சும் ஆப்கானிஸ்தானியர்கள்!

ஆப்கன் விவகாரம்: பிரதமர் மோடி- புதின் பேச்சுவார்த்தை

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன், பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. அங்குள்ளவர்கள் வேறு நாட்டிற்கு செல்ல காபூல்…

View More ஆப்கன் விவகாரம்: பிரதமர் மோடி- புதின் பேச்சுவார்த்தை

தலிபான்கள் பின்னணியில் பாகிஸ்தான்: பாக் பாடகி குற்றச்சாட்டு

தலிபான்களின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக ஆப்கனைச் சேர்ந்த பாப் பாடகி அர்யானா சயீத் குற்றம் சாட்டியுள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தலிபான்களுக்கும், அமெரிக்க படைகளுக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது. அண்மையில், அமெரிக்கா உள்ளிட்ட…

View More தலிபான்கள் பின்னணியில் பாகிஸ்தான்: பாக் பாடகி குற்றச்சாட்டு

ஆப்கனில் 1 கோடி குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி

ஆப்கானிஸ்தானில் 1 கோடி குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக யுனிசெப் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. அங்குள்ளவர்கள் வேறு நாட்டிற்கு செல்ல…

View More ஆப்கனில் 1 கோடி குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி

காபூல் விமான நிலையத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஆப்கானிஸ்தானியர்கள் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக, இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில், அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கியதை அடுத்து தலிபான் படைகள் அங்கு ஆட்சியை கைப்பற்றியுள்ளன.…

View More காபூல் விமான நிலையத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

ஆப்கனில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து படிக்க தடை?

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்க தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அமெரிக்க படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போர் அண்மையில் முடிவுக்கு வந்தது. அமெரிக்கா தனது…

View More ஆப்கனில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து படிக்க தடை?

ஆப்கனில் இருந்து இதுவரை 7 ஆயிரம் பேர் வெளியேற்றம்: அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 7 ஆயிரம் பேர் விமானம் மூலம் வெளியேற்றப் பட்டிருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கியதை அடுத்து, தலிபான் கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். காபூலை, தாலிபான்கள்…

View More ஆப்கனில் இருந்து இதுவரை 7 ஆயிரம் பேர் வெளியேற்றம்: அமெரிக்கா