Modi, Adani stage a drama wearing masks... Rahul Gandhi's questions cause laughter in the Parliament complex!

மோடி, அதானி முகமூடி அணிந்து நாடகம்… ராகுல் காந்தியின் கேள்விகளால் நாடாளுமன்ற வளாகத்தில் சிரிப்பலை!

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று அதானி விவகாரத்தை முன்வைத்து போராட்டம் நடத்தியது தொடர்பான வீடியோவை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்…

View More மோடி, அதானி முகமூடி அணிந்து நாடகம்… ராகுல் காந்தியின் கேள்விகளால் நாடாளுமன்ற வளாகத்தில் சிரிப்பலை!

”அதானியை முதலமைச்சர் சந்திக்கவும் இல்லை, அந்நிறுவனத்துடன் ஒப்பந்தமும் போடவில்லை” – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை!

தொழிலதிபர் அதானியை முதலமைச்சர் சந்திக்கவும் இல்லை மேலும் அவரது நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்ச செந்தில் பாலாஜி…

View More ”அதானியை முதலமைச்சர் சந்திக்கவும் இல்லை, அந்நிறுவனத்துடன் ஒப்பந்தமும் போடவில்லை” – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை!

கௌதம் அதானியை அமெரிக்க போலீஸ் கைது செய்ததா? – வைரலாகும் படம் உண்மைதானா?

This news Fact Checked by ‘Newsmeter’ அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி மற்றும் 6 பேர் மீது மோசடி, லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அமெரிக்க பங்கு…

View More கௌதம் அதானியை அமெரிக்க போலீஸ் கைது செய்ததா? – வைரலாகும் படம் உண்மைதானா?
“அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது” - அதானி குழுமம்!

“அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது” – அதானி குழுமம்!

அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் சூரிய ஒளிமின் நிலைய ஒப்பந்தங்களைப் பெற, கடந்த 2020 – 24 காலகட்டத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி நிறுவனம் லஞ்சம் கொடுக்க…

View More “அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது” – அதானி குழுமம்!

நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணைக்கு ஆஜராகாத #MadhabiPuri… அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

செபி தலைவர் மாதவி பூரி புச் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணைக்கு நேரில் ஆஜராகாத நிலையில், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை ஒழுங்குமுறை வாரியம் (SEBI) தலைவராக பணியாற்றி வரும்…

View More நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணைக்கு ஆஜராகாத #MadhabiPuri… அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
Summons to #SEBI Chairperson Madhabi Puri Buch - Parliamentary Public Accounts Committee in action!

#SEBI தலைவர் மாதபி பூரி புச்-க்கு சம்மன் – நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு அதிரடி!

செபி தலைவர் மாதவி பூரி புச்சுக்கு எதிரான முறைகேடு புகார்கள் குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய பங்கு மற்றும்…

View More #SEBI தலைவர் மாதபி பூரி புச்-க்கு சம்மன் – நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு அதிரடி!

#SEBI தலைவர் மாதபி புச் பதவி விலக வலியுறுத்தல்! மும்பை தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!

SEBI தலைவர் மாதபி புச்சை பதவி விலக வலியுறுத்தி மும்பை தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் (Hindenburg) என்ற ஆய்வு நிறுவனம், அதானி…

View More #SEBI தலைவர் மாதபி புச் பதவி விலக வலியுறுத்தல்! மும்பை தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!

ஹிண்டன்பர்க் விவகாரம்: ஆக. 22-ல் நாடு தழுவிய போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு!

ஹிண்டன்பர்க் விவகாரத்தில் வருகிற ஆக. 22-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதானி குழும முறைகேடு புகார் தொடா்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் பங்குச் சந்தை…

View More ஹிண்டன்பர்க் விவகாரம்: ஆக. 22-ல் நாடு தழுவிய போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு!

மீண்டும் ஹிண்டன்பர்க் பூதம்! ரூ.56,000 கோடி அம்பேல்…. அதிர்ச்சியில் அதானி குழும முதலீட்டாளர்கள்!

– எஸ்.சையத் இப்ராஹிம், கட்டுரையாளர் நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் பங்குகள் வாரத்தின் முதல் நாளான இன்றும் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மிகப் பெரிய சரிவை சந்தித்தன. அதாவது…

View More மீண்டும் ஹிண்டன்பர்க் பூதம்! ரூ.56,000 கோடி அம்பேல்…. அதிர்ச்சியில் அதானி குழும முதலீட்டாளர்கள்!

விளக்கமளித்த செபி தலைவர் – அடுத்தடுத்த கேள்விகளை முன் வைத்து மீண்டும் பரபரப்பை கிளப்பிய ஹிண்டன்பர்க்!

“செபி தலைவர் மாதபி புச் முழுமையான, வெளிப்படையான பொது விசாரணைக்கு உறுதியளிப்பாரா? என்று ஹிண்டன்பர்க் கேள்வி எழுப்பியுள்ளது.  அதானி குழுமத்தின் மீதும், செபி தலைவர் மீதும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது அமெரிக்கா ஆய்வு…

View More விளக்கமளித்த செபி தலைவர் – அடுத்தடுத்த கேள்விகளை முன் வைத்து மீண்டும் பரபரப்பை கிளப்பிய ஹிண்டன்பர்க்!