மதுரைக்கு வருவது ரொம்ப பிடிக்கும் என்று நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.
View More “மதுரையில் அசைவ உணவை நான் இன்னும் சாப்பிடவில்லை” – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி!Actress
இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம் : பாலஸ்தீன எழுத்தாளரின் கவிதையை பகிர்ந்த நடிகை ஆண்ட்ரியா!
பாலஸ்தீன எழுத்தாளர் மஹ்மூத் தர்விஷ் கவிதையை பகிர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்துவரும் தாக்குதலுக்கு நடிகை ஆன்ட்ரியா வருத்தம் தெரிவித்துள்ளார்.
View More இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம் : பாலஸ்தீன எழுத்தாளரின் கவிதையை பகிர்ந்த நடிகை ஆண்ட்ரியா!நடிகை சௌந்தர்யா மரணம் : விபத்தா? கொலையா? புதிய சர்ச்சை!
நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல, திட்டமிட்ட கொலையாக இருக்கக்கூடும் என்று கம்மம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
View More நடிகை சௌந்தர்யா மரணம் : விபத்தா? கொலையா? புதிய சர்ச்சை!“நேரம் வரும்போது பதிலளிப்பேன்” – நடிகை விவகாரம் தொடர்பாக சீமான் பதில்!
“விஜயலட்சுமி வழக்கில் நான் போதிய விளக்கம் அளித்தும், விளையாட்டை நிறுத்துவதாக
தெரியவில்லை. நேரம் கிடைக்கும்போது பதிலளிப்பேன” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகை சோனாக்ஷி சின்ஹா பர்தா அணிந்து இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்த்தாரா?
நடைபெற்று முடிந்த இந்தியா-பாகிஸ்தான் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியை நடிகை சோனாக்ஷி சின்ஹா பர்தா அணிந்துகொண்டு பார்க்க வந்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More நடிகை சோனாக்ஷி சின்ஹா பர்தா அணிந்து இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்த்தாரா?சர்வதேச படத்தில் ஸ்ருதி ஹாசன்… ‘தி ஐ’ டிரெய்லர் வெளியீடு!
நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள சர்வதேச படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
View More சர்வதேச படத்தில் ஸ்ருதி ஹாசன்… ‘தி ஐ’ டிரெய்லர் வெளியீடு!பிரபல தென்கொரிய நடிகை மரணம்!
பிரபல தென் கொரிய நடிகை கிம் சே-ரோன் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More பிரபல தென்கொரிய நடிகை மரணம்!நடிகை ராஷ்மிகா மந்தனா மருத்துவமனைப் படுக்கையில் இருக்கும்படி வைரலாகும் புகைப்படம் உண்மையா?
நடிகை ராஷ்மிகா மந்தனா மருத்துவமனை படுக்கையில் இருக்கும்படி பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More நடிகை ராஷ்மிகா மந்தனா மருத்துவமனைப் படுக்கையில் இருக்கும்படி வைரலாகும் புகைப்படம் உண்மையா?“காதல் என்பது பொதுவுடமை” : இது ஒரு அம்மா, மகள் கதை – நடிகை ரோகினி பேச்சு !
‘காதல் என்பது பொதுவுடமை’ திரைப்படம் ஒரு அம்மா, மகள் கதை என்று நடிகை ரோகினி தெரிவித்துள்ளார்.
View More “காதல் என்பது பொதுவுடமை” : இது ஒரு அம்மா, மகள் கதை – நடிகை ரோகினி பேச்சு !2024-ல் விவாகரத்து பெற்ற பிரபலங்கள்!
2024 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்ற பிரபலங்கள் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு. சமீப காலமாக விவாகரத்து சம்பங்கள் அதிகரித்து வருகின்றன. 2024 ம் ஆண்டில் ஏற்கனவே பிரிந்த வாழ்ந்துவந்த ஜோடிகள் விவாகரத்து அறிவித்ததும்,…
View More 2024-ல் விவாகரத்து பெற்ற பிரபலங்கள்!