விவேக் நினைவாக 50 லட்சம் மரக்கன்றுகளை நடும் இயக்கநர் செல்வகுமார்!
மறைந்த நடிகர் விவேக் நினைவாக 50 லட்சம் மரக்கன்றுகளை நட உள்ளதாக அவருடன் 15 படங்களில் பணியாற்றிய திரைப்பட இயக்குநர் பி.டி. செல்வகுமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி அருகே கொட்டாரம் சந்திப்பில் விவேக்கின் திருவுருவ படத்திற்கு...