சங்கீதா அவர்கள் தாக்கல் செய்த விவாகரத்து மனு தொடர்பான விசாரணைக்கு நேரரில் ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More விவாகரத்து வழக்கு : விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் – விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவு…….!விஜய்
விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு……!
நடிகரும் தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு தொடுத்துள்ளார்.
View More விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு……!பெரம்பூர் தொகுதியில் களமிறங்கும் விஜய்…..? ஆதவ் அர்ஜுனா சொன்ன முக்கிய தகவல்……..!
தவெக தலைவர் விஜய் வட சென்னையில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் நிற்கத்தான் விரும்புவார் என்று அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.
View More பெரம்பூர் தொகுதியில் களமிறங்கும் விஜய்…..? ஆதவ் அர்ஜுனா சொன்ன முக்கிய தகவல்……..!சுதந்திரப் போராட்டக் களத்தில் தமிழகத்தின் வீர முகமாகத் திகழ்ந்தவர் அஞ்சலையம்மாள் – தவெக தலைவர் விஜய் புகழாரம்…..!
சுதந்திர போராட்ட வீரர் அஞ்சலையம்மாளின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
View More சுதந்திரப் போராட்டக் களத்தில் தமிழகத்தின் வீர முகமாகத் திகழ்ந்தவர் அஞ்சலையம்மாள் – தவெக தலைவர் விஜய் புகழாரம்…..!“சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக தவெக என்றும் களத்தில் நிற்கும்” – விஜய் பரபரப்பு அறிக்கை!
சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக தமிழக வெற்றிக் கழகம் என்றும் களத்தில் நிற்கும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக தவெக என்றும் களத்தில் நிற்கும்” – விஜய் பரபரப்பு அறிக்கை!அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்… கோவையை குறி வைத்து தேதி குறித்த தவெக!
கோவையில் நடைபெறும் பூத் ஏஜெண்ட் கருத்தரங்கத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
View More அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்… கோவையை குறி வைத்து தேதி குறித்த தவெக!“தனது அசாத்திய வீரத்தால் அந்நிய ஆதிக்கத்தை வென்றெடுத்த மாவீரர்” – தீரன் சின்னமலையின் பிறந்த நாளை ஒட்டி தவெக தலைவர் விஜய் அறிக்கை!
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
View More “தனது அசாத்திய வீரத்தால் அந்நிய ஆதிக்கத்தை வென்றெடுத்த மாவீரர்” – தீரன் சின்னமலையின் பிறந்த நாளை ஒட்டி தவெக தலைவர் விஜய் அறிக்கை!“2026-ல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டியே” -தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேச்சு
2026-ல் திமுக – தவெக இடையில் தான் போட்டி நடைபெறும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “2026-ல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டியே” -தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேச்சு“தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டிற்கான தண்டனையே..” – தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு குறித்து விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
View More “தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டிற்கான தண்டனையே..” – தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!“அடுத்த 62 வாரங்களுக்கு விஜய்தான் எதிர்க்கட்சித் தலைவர்” – ஆதவ் அர்ஜுனா பேச்சு
அடுத்த 62 வாரங்களுக்கு விஜய்தான் எதிர்க்கட்சித் தலைவர் என தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
View More “அடுத்த 62 வாரங்களுக்கு விஜய்தான் எதிர்க்கட்சித் தலைவர்” – ஆதவ் அர்ஜுனா பேச்சு