தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக குடியரசுத் தலைவரை சந்திக்க மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளார். கர்நாடகாவில் மேகதாது எனும் இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற் கான முயற்சியில் அம்மாநில அரசு…
View More நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்
என்.சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாள்: தலைவர்கள் நேரில் வாழ்த்து
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான என். சங்கரய்யாவின் நூறாவது பிறந்தநாளை ஒட்டி , அவருக்கு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித் தனர். சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
View More என்.சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாள்: தலைவர்கள் நேரில் வாழ்த்துகாமராஜர் 119 வது பிறந்த நாள்: முதலமைச்சர் மலர் தூவி மரியாதை
காமராஜரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாளான இன்று, ’கல்வி வளர்ச்சி தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.…
View More காமராஜர் 119 வது பிறந்த நாள்: முதலமைச்சர் மலர் தூவி மரியாதை’தியாகத்தின் அடையாளம்’: சங்கரய்யாவுக்கு முதலமைச்சர் வாழ்த்து
நூறாவது பிறந்த நாள் காணும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான என்.சங்கரய்யாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தோழரும்…
View More ’தியாகத்தின் அடையாளம்’: சங்கரய்யாவுக்கு முதலமைச்சர் வாழ்த்துசாலைக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்: முதலமைச்சர் அறிவுறுத்தல்
மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கும், சரக்குகளை எடுத்துச் செல்லும் வகையிலும் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். நெடுஞ்சாலை மற்றும்…
View More சாலைக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்: முதலமைச்சர் அறிவுறுத்தல்மேகதாது அணையை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது: முதலமைச்சர் திட்டவட்டம்
மேகதாது அணையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதைத்…
View More மேகதாது அணையை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது: முதலமைச்சர் திட்டவட்டம்பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெறுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களிடமிருந்து இன்று காலை நேரடியாக மனுக்களைப் பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முன்னதாக நடைபெற்ற…
View More பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெறுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு பயணச்சீட்டு
அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு இன்று முதல் பேருந்துகளில் பயணச்சீட்டுகள் வழங்கும் முறை தொடங்கியது. தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முன்னதாக…
View More இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு பயணச்சீட்டு21 சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத்தொகை: முதலமைச்சர் வழங்கினார்
சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் 2018, 2019, 2020 ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த எழுத்தாளர்களுக்கான…
View More 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத்தொகை: முதலமைச்சர் வழங்கினார்மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சமூகத்தின் சார்பாக நன்றி: நாசர்
ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா குறித்து, துறை சார்ந்தவர்களின் கவலையை கேட்டறிந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதற்கான முன்னெடுப்பையும் எடுத்திருப்பதற்கு நடிகரும் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான நாசர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
View More மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சமூகத்தின் சார்பாக நன்றி: நாசர்