ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா குறித்து, துறை சார்ந்தவர்களின் கவலையை கேட்டறிந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதற்கான முன்னெடுப்பையும் எடுத்திருப்பதற்கு நடிகரும் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான நாசர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
View More மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சமூகத்தின் சார்பாக நன்றி: நாசர்