தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு : முதலமைச்சர்

தமிழ்நாட்டின் வளர்ச்சி இந்தியா முழுமைக்குமான வளர்ச்சியாக இருப்பதாக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணி யில் தமிழ்நாடு மாநாட்டில் தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக்…

View More தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு : முதலமைச்சர்

பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார்: அமைச்சர் அன்பில் மகேஸ்

1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது தொடர்பாக முதலமைச்சரே முடிவெடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான…

View More பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார்: அமைச்சர் அன்பில் மகேஸ்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: ஓ.பன்னீர்செல்வம் நன்றி

பாரதியார் நினைவு நாள் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தமைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொழிப்பற்று உடையவனே, நாட்டுப்பற்று உடையவனாய் வாழ இயலும்…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: ஓ.பன்னீர்செல்வம் நன்றி

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம்: முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை…

View More ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம்: முதலமைச்சர் அறிவிப்பு

பொதுச் சொத்துக்களை தனியார் மயமாக்கும் முடிவு: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

பொதுச் சொத்துக்களை தனியார் மயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், நம் நாட்டில்…

View More பொதுச் சொத்துக்களை தனியார் மயமாக்கும் முடிவு: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

திரையரங்குகளை திறக்க அனுமதி: முதலமைச்சருக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி

திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளை…

View More திரையரங்குகளை திறக்க அனுமதி: முதலமைச்சருக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி

கோடநாடு விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை- முதலமைச்சர்

கோடநாடு விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதில் அரசியல் தலையீடு ஏதுமில்லை என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் இன்று கருப்பு பட்டை…

View More கோடநாடு விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை- முதலமைச்சர்

தீயதைப் பொசுக்கும் தீயாக செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிவுரை

தீயதைப் பொசுக்கும் தீயாக செயல்பட வேண்டும் என புதிதாக பணியில் சேரும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 86 காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்குப்…

View More தீயதைப் பொசுக்கும் தீயாக செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிவுரை

வரி ஏய்ப்பை தடுக்க நடவடிக்கை – முதலமைச்சர் அறிவுறுத்தல்

வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் கண்காணித்து வரி வசூலிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் செயல்பாடுகள் குறித்த…

View More வரி ஏய்ப்பை தடுக்க நடவடிக்கை – முதலமைச்சர் அறிவுறுத்தல்

தமிழ்நாடு முதலீட்டாளர்களின் முகவரியாக மாற்றப்படும்: முதலமைச்சர்

தெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே லட்சியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் தொழில்துறை நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்…

View More தமிழ்நாடு முதலீட்டாளர்களின் முகவரியாக மாற்றப்படும்: முதலமைச்சர்