ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.…
View More தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறதுசென்னை மழை
பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம்: அமைச்சர்
நாளை வரை பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை உள்பட தமிழ்நாட்டின் அநேக இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்றும் நாளையும் அதி கன மழை…
View More பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம்: அமைச்சர்இன்றும் நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்றும், நாளையும் அதி கனமழை பெய்யும் என சிவப்பு வண்ண எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன், கடந்த 24 மணி நேரத்தில்…
View More இன்றும் நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்புபொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: முதலமைச்சர்
2 நாட்கள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களை…
View More பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: முதலமைச்சர்2015க்குப் பிறகு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னையில் மழை, வெள்ளம் தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம்…
View More 2015க்குப் பிறகு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? உயர்நீதிமன்றம் கேள்விமழைக்காலத்தில் என்ன செய்யலாம், என்னவெல்லாம் செய்யக்கூடாது?
மழைக்காலங்களில் பொதுமக்கள் செய்யக்கூடிய மற்றும் செய்ய கூடாதவை எவை? என்று இச்செய்தியில் பார்க்கலாம். தமிழகத்தில் நாளையும் கனமழை பெய்யும் என்பதால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை மற்றும் வெள்ளக் காலங்களில்…
View More மழைக்காலத்தில் என்ன செய்யலாம், என்னவெல்லாம் செய்யக்கூடாது?வெள்ளத்திற்கு காரணம் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள்தான்: சசிகலா
சென்னையின் வெள்ள பாதிப்புகளுக்கு காரணம் திமுக ஆட்சிக்காலங்களில் கட்டப்பட்ட பாலங்கள் தான் என சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களில் பெய்த கன மழை காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ளம்…
View More வெள்ளத்திற்கு காரணம் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள்தான்: சசிகலாமுதலமைச்சர் தொகுதியிலேயே படகில் செல்லும் நிலை: அண்ணாமலை
மழை பாதித்த பகுதியில் நிவாரண தொகையாக ரூ. 5,000 வழங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். சென்னையில் சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களை…
View More முதலமைச்சர் தொகுதியிலேயே படகில் செல்லும் நிலை: அண்ணாமலைஅடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து…
View More அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு.திமுக அரசின் மெத்தனமே சென்னையில் பாதிப்புக்கு காரணம்: பழனிசாமி
திமுக அரசின் மெத்தனப்போக்கின் காரணமாக சென்னை மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் கோடம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…
View More திமுக அரசின் மெத்தனமே சென்னையில் பாதிப்புக்கு காரணம்: பழனிசாமி