உலகெங்கிலும் உள்ள பலருக்கு, உத்வேகத்தின் ஆதாரமாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளதாக, பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு துணை அதிபரும், தமிழக வம்சாவ ளியைக்…
View More உத்வேகத்தின் ஆதாரம் கமலா ஹாரிஸ் : பிரதமர் மோடிஅமெரிக்கா
அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி
ஐ.நா.பொதுச்சபை மற்றும் குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக் கா புறப்பட்டார். ஐ.நா. பொது சபை கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் அதிபர் கள், பிரதமர்கள் கலந்து கொள்கின்றனர்.…
View More அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடிஅமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி
ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்கா செல்கிறார். ஐ.நா. பொது சபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் பங்கேற்பதற்காக பிரதமர்…
View More அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடிபுரட்டிப் போட்ட இடா புயல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வு
அமெரிக்காவில் இடா புயல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித் துள்ளது. அமெரிக்க வட கிழக்கு மாகாணங்களில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இடா புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து…
View More புரட்டிப் போட்ட இடா புயல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வுஇடா புயல் தாக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு
அமெரிக்காவில் இடா புயல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்க வட கிழக்கு மாகாணங்களில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இடா புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து ஏற்பட்ட…
View More இடா புயல் தாக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வுஅமெரிக்காவில் வேலையை காட்டும் டெல்டா வகை கொரோனா
அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அதைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் உலகின் மூலை முடுக்கெல்லாம் நுழைந்து மக்களை மிரட்டி வருகிறது. இந்த தொற்றால்…
View More அமெரிக்காவில் வேலையை காட்டும் டெல்டா வகை கொரோனாநடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்வது எப்போது?
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக நாளை மறுநாள் அமெரிக்கா செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் படம், ’அண்ணாத்த’. சிவா இயக்கும் இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ்,…
View More நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்வது எப்போது?கொரோனா தோற்றம்; அமெரிக்கா மீது விசாரணை தேவை – சீனா வலியுறுத்தல்!
உலக சுகாதார அமைப்பு கொரோனாவின் தொடக்கம் குறித்து அமெரிக்காவிடம் விசாரணை நடத்த வேண்டும் என சீனா உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து உலகம்…
View More கொரோனா தோற்றம்; அமெரிக்கா மீது விசாரணை தேவை – சீனா வலியுறுத்தல்!நாய்களின் மோப்ப சக்தி மூலம் கொரோனாவை கண்டறிய முடியுமா?
நாய்களின் மோப்ப சக்தி மூலம், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளில் இருந்து, நோய்த்தொற்றை கண்டறிய முடியும் என்பதை பென்சில்வேனியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் தெரிவித்ததாவது, “இந்த…
View More நாய்களின் மோப்ப சக்தி மூலம் கொரோனாவை கண்டறிய முடியுமா?